மூடுவதற்கு முயற்சிக்கப்படும் “எமது கிரமாத்தின் ஓர் பாதை” பற்றி மக்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.

சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக மக்கள் பாவனையில் இருந்து வந்த குரவலானவையும் மௌலானபுரவையும் இணைக்கின்ற பாதையானது கடந்த சில மாதங்களாக “பிரச்சினைக்குள்” சிக்குண்டு வருகிறது. இது குரவலான சார்லங்கா மக்கள் தாய் சேய் நிலையத்தை (CLINIC) தொடர்புகொள்ள பயன்படுத்தும் பிரதான பாதையும்...