பேருவளை முஸ்தபவிய்யா தரீக்காவின் 131ஆவது வருடாந்த கந்தூரி வைபவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க பேருவளை, மாளிகாச்சேனையிலுள்ள பைதுல் முபாரக் முஸ்தபவிய்யா புகாரி தரீக்காவின் 131ஆவது வருடாந்த புகாரி கந்தூரி தமாம் வைபவம் நாளை மறுதினம் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
மேற்படி மஜ்லிஸ் கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி அதிகாலை ஸூபஹ் தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டு, 30 நாட்கள் தொடர்ந்து நடபெற்ற நிலையில் இம்மாதம் 13ஆம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது.
மேற்படி மஜ்லிஸ் கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி அதிகாலை ஸூபஹ் தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டு, 30 நாட்கள் தொடர்ந்து நடபெற்ற நிலையில் இம்மாதம் 13ஆம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது.
இதனை, கத்ரியதுன் நபவிய்யா தரிக்காவின் ஆன்மிக்த் தலைவர் சங்கைக்குரிய அஷ்ஷக் அஹ்மத் இப்னு முஹம்மத் நாயகம் தலைமை தாங்கி நடத்தி வைக்கவுள்ளார்.
இந்நிகழ்வில், நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
11 comments:
நாயகமாங்கள்...நாயகமாங்கள்... என்று கூறியது இவரைத்தானா?
ஷெலூபீன்,
கத்தர்.
இந்தமுறை எத்தனை பேரை பழியெடுக்கப் போகின்றார்களோ? அது சரி இவரைத்தான நாயகம் நாயகம் என்று இந்த உலகம் தெரியாத மக்கள் அழைக்கிறார்கள்.........
கொலை காரக் கந்ந்துரி
அது சரி இந்த போடோவில் உள்ள ஆல் யாரெண்டு இன்னும் ஒத்தரும் சொல்லலியே......
இவர்தான் பாப்பரசர். கொலை செய்யும் அளவிற்கு இவர் ஒன்றும் கொடியவர் அல்ல..
இவரைப்போய் இந்த கொலைகாரர்களின் கந்தூரிக்கு விளம்பரப்படுத்தியது வேதனை அளிக்கிறது..
சரியாகச் சொன்னீர்கள் செலூ. பாப்பரசர் கொலைசெய்யும் அளவுக்குக் கொடியவா் அல்ல.அவரை இந்த கொலைகாரர்களின் கந்தூரிக்கு விளம்பரப் படுத்தியிருக்கக் கூடாது. மேலும் இம்முறை கந்தூரியில் பாரிய வீழ்ச்சியாகவும் கேள்விப்பட்டேன். செய்குக்காய் சிறை சென்ற ஒருவா் அன்மையில் குர்ஆன் ஹதீஸ் பக்கம் மீண்டுள்ளாராம். மேலும் செய்கின் பொடிகாட் ஒருவரும் ஓரிரு தினங்களிற்கு முன் திடீரென மரணித்தாராம். அல்லாஹ் மக்களை நோ்வழிப்படுத்துவானாக! நிச்சயம் அசத்தியம் அழிந்தே தீரும்.
kolai veriyan shehupillai,
பாப்பரசர் பாவம் உண்மையிலே. அவருக்கு என்ன தெரியும், டயமன்ட் யாவாரம் தெரியுமா? கொலை செய்யதெரியுமா? அல்லது, மக்களை தூண்டிவிடத்தான் தெரியுமா? நமது ஷேக் நாயகம் போல????
இதோ காலம் வந்துகொண்டு இருக்கிறது தராவீகுக்கு இருபதா?, எட்டா? மௌலவிமார்கள் கடுமையான ஆயத்தத்துடன். கேட்கத்தவறாதீர்கள், கேட்டுத்தேளிவுபெருங்கள்.
போனமுறை 20றகஅத்துக்கள் தராவீஹ் தொழுவது விபச்சாரத்தை விட பாவமானது என்று பத்வா வழங்கப்பட்டது. இந்த முறை என்ன பத்வா வழங்கப்போகிறார்களோ தெரியாது. சிறையிலிருந்தபடி பத்வாக்கள் தயாராகுதோ தெரியாது
பித்அத் என்பது பெரும்பாவங்களை விடக் கொடியனவாகும்
Post a Comment