1000 பாடசாலை அபிவிருத்தித் திட்டம். எமதூர் மாணவ மாணவிகளின் கல்வியைப் பாதிக்குமா?

சகல மாணவ மாணவிகளும் எல்லா வசதிகளுடனும் கல்வி பயில வேண்டும் என்ற அடிப்படையில் 1000 பாடசாலைகளைத் தெரிவு செய்து அபிவிருத்தி செய்யும் ஒரு திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் 6ஆம் ஆண்டிற்கு மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் தெரிவு செய்யப்படும் இந்த 1000 பாடசாலைகளில்...