கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிட தவ்ஹீத் பள்ளி வாசலில் மூன்றாவது தடவையாகவும் கண் சிகிச்சை முகாம்

கண்ணில் வெள்ளை படர்தல் நோய்கான இலவச கண் பரிசோதனை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 18.04.2011 திங்கட்கிழமை பி.ப 3.00மணியளவில் கஹட்டோவிட தஃவாப் பள்ளி வாசலில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்தப் பரிசோதனையின் பின்னர் அறுவை சிகிச்சை செய்ய தெரிவு செய்யப்படுபவர்களிற்கு முற்றிலும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும்.

கடந்த முறை நடைபெற்ற சிகிச்சை முகாமில் முஸ்லிம், முஸ்லிமல்லாதோரும் பயன் பெற்றமையைக் காணக் கூடியதாக இருந்தது.

5 comments:

ஊரான் said...

மாசா அல்லாஹ், காலத்திற்கேற்ற சேவைகள் செய்யும் ஒரு நிறுவனம்தான் தஃவா நிலையம். ஏனைய பள்ளிகளும் இதனைப் பார்த்து படிப்பினை பெறல் வேண்டும்.

நம்ம ஊரு ஆளு said...

எல்லோருக்கும் ஸலாம் சொல்றேனுங்க...

எங்க ஊரில நெறைய வெப் சைட் இருக்குதுங்க. நெறைய செய்திகளும் வருதுங்க. இந்த எல்லா வெப் சைட்டிலயும் வாசகர்ட கொமன்ஸுக்குத்தான் முக்கிய இடம் கொடுக்கிறாங்க. ஆனா...., அந்த கொமென்ஸ், வெப் சைட் எடிட்டர்கள பாதிக்கிற மாதிரி இருந்தா, எந்த எடிட்டரும் பப்லிஷ் பண்றதில்லைங்க. பஜார்லயும் இப்பிடி நெறையப் பேர் பேசிக் கொண்டாங்க.

இதுக்கு ஒரு வழி பண்ணனுமுங்க. வாசகர்ட கருத்து எந்த ஸென்சாரும் இல்லாம வெளி வரணுமுங்க.

இந்த ஊரு ஆளு said...

நம்ம ஊரு ஆளுக்கு....
எங்க ஊரில் நிறைய வெப்சைட் இல்லீங்க.மூன்றே மூன்றுதான் இருக்குங்க. கணக்குத் தெரியாதவங்களும் நம்ம ஊரில இருக்கு போல....கணக்கு வாத்தியாரப் பிடிக்கனும்..

Anonymous said...

எத்தின வெப்சைட் இருக்குது என்பது முக்கியமில்லை, என்ன விஷயம் சொல்லுறது என்பதுதான் முக்கியம். உண்மையாகவே நிறைய வெப்சைட் இருக்கு. மூநேம்விட கூட.

குள்ளநரி

Anonymous said...

hello: kullanari correct.
indha ooru aalu oru loosu.

otterinari.

Post a Comment