ஏ.எச்.எம் நியாஸ் பாதை திறப்பு

1996ஆம் ஆண்டு நடை பெற்ற பிரதேச சபைத் தோ்தலில் அத்தனகல்ல பிரதேச சபைக்கு கஹட்டோவிட பிரதேசத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று ஊருக்குப் பல சேவைகள் செய்தவா் தான் மர்ஹு நியாஸ் நானா என்பதை நாம் மறக்க முடியாது.
தற்போது அவரின் தம்பியான சகோதரா் நஜீம் நாநா அவா்கள் ஐக்கிய தேசியக்...