ஜனாஸா அறிவித்தல்
கஹடோவிடாவைச் சேர்ந்த எம்மோடு நீண்ட ஆயுளோடு வாழ்ந்துகொண்டிருந்த தாஹிர் அப்பா அவர்கள் காலமானார். அன்னார் நியாஸ், அக்ரம், ஜப்ரி, ரிஸ்மி ஆகியொரின் தந்தையும், ருமைஸ், நிலூபா அகியோரின் அப்பாவும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று (13.09.2012) மாலை 5.00 மணியலவில் கஹடோவிட முஹியத்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அல்லாஹ் இச்சகோதரரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

0 comments:
Post a Comment