சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான உதவிகோரல்
129 , கஹடோவிட என்ற முகவரியில் வசிக்கும் ஜனாப் ஏ.ஆர்.எம் ஜூனைத் அவர்களின் மனைவியும், ஜெஸ்மின் அவர்களின் தாயாருமாகிய சித்தி மதீனா அவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இவரை பரிசோதித்தும் வரும் வைத்தியர் சிறுநீரக மாற்று சிகிச்சை மூலம் இதனை நிவர்த்திக்க முடியும் என பரிந்துரைசெய்துள்ளார்.
தகவல் ஈமைல்மூலம் JESMIN jesminlanka@yahoo.com
Contact Details:
Mohamed Junid Jesmin,
129, Kahatowita, Veyangoda.
Mobile: 0094777868411
Account Details:
Mohamed Junid M.J,
Commercial Bank,
Nittambuwa Branch,
SriLanka
A/C No:- 16 500 31000
இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இவரை பரிசோதித்தும் வரும் வைத்தியர் சிறுநீரக மாற்று சிகிச்சை மூலம் இதனை நிவர்த்திக்க முடியும் என பரிந்துரைசெய்துள்ளார்.
இந்த சத்திர சிகிச்சையை செய்வதற்கு சுமார் 11 இலட்சம் ரூபா தேவைப்படுவதாகவும. உங்களால் முடியுமான உதவிகளை செய்து தருமாறு வேண்டுகொள் விடுக்கப்படுகின்றன.தகவல் ஈமைல்மூலம் JESMIN jesminlanka@yahoo.com
Contact Details:
Mohamed Junid Jesmin,
129, Kahatowita, Veyangoda.
Mobile: 0094777868411
Account Details:
Mohamed Junid M.J,
Commercial Bank,
Nittambuwa Branch,
SriLanka
A/C No:- 16 500 31000
2 comments:
I my self request you as well wishes to support me for this project and pray allah to sucessfull in her treatment Jazakumulla Khaira for publish those details regarding my request.
Pls noted, My Account details there no mention
Mohamed Junid M.J, Commercial Bank,
Nittambuwa Branch,
SriLanka
A/C No:- 16 500 31000
Contact: 0094777868411
எனது இமையிலினைக் கருத்தில் கொண்டு எனது தாயின் வைத்திய அறிக்கைகளை தங்களது தளத்தில் பப்ளிஷ் பண்ணி எமக்கு உதவிய உங்களுக்கு அல்லாஹ் அருள்புரியட்டும். அல்ஹம்துலில்லாஹ் இந்த இணையத்தைப் பார்வையிட்ட ஒருவா் எனக்கு ஒரு தொகைப் பணத்தை வழங்கி நிதியுதவி செய்துள்ளார். அல்லாஹ் அவருக்கும் றஹமத் செய்வானாக! தங்களது சேவை மேலும் தொடரட்டும்.
Post a Comment