கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹடோவிட பிரிமியா லீக் (KPL); மைதானம் திறப்பும்

எமது ஊரின் நீண்ட காலக் குறையாக இருந்த ஒரு மைதானம் தற்போது இளைஞர்களின் சிரமத்துக்கு மத்தியிலும், பிரதேச சபை உரிப்பினா் சரண லால் ஆகியோரின் உதவியாலும் தற்போது நிறைவேறியுள்ளது. இம்மைதானம் அல் பஹ்ஜதுல் இப்ராஹிமியா (ஸாவியா) வின் காணியிலும், சகோதரர் ரிஷான் ராஸிக் அவர்களின் காணியிலும்...

கொச்சிவத்தையைச் சேர்ந்த முஹம்மத் பாஹிம் அவாகள் காலமானார்.

கொச்சிவத்தையைச் சேர்ந்த முஹம்மத் பாஹிம் அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் அஹமத் பளீள், பாதிமா பீபி தம்பதியரின் புதல்வரும், ருவன்வெல்லையைச் சேர்ந்த  பர்ஸானியாவின் அன்புக் கணவரும், ஹப்ஸா, ருகையா, ஸஹ்ரா ஆகியோரின்  தந்தையும்,  பஹீமா, அன்வர், பௌஸ் ஆகியோரின் சகோதரரும், அல் ஹாஜ் கஸ்ஸாலி, அல்ஹாஜ் மக்புல்,...

பன்றி உருவத்தில் அல்லாஹ்வின் பெயர்; குளியாப்பிட்டியவில் பதற்றம்

குருநாகல், குளியாப்பிட்டி நகரில் பதற்றமான சூழ்நிலையொன்று எற்பட்டுள்ளது என அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். பௌத்த பிக்குகள் தலைமையிலான 150 பேர் கொண்ட குழுவினரின் ஆர்ப்பாட்டத்தினாலேயே இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்...

பொது பலசேனாவின் முஸ்லிம் விரோத கருத்துக்கள்

   எம்.அம்றித் :  இலங்கயில் , கிறிஸ்தவ , முஸ்லிம் , தமிழ் சமூகங்கள் தொடர்பில் ‘பொது பலசேனா’ என்ற பெளத்த கடும்போக்கு அமைப்பு விரோத கருத்துக்களை பிரசாரம் செய்து வருகிறது . அண்மையில் மவ்பிம சிங்கள பத்தி...ரிகையில் பொது பலசேனா இயக்கத்தின் செயலாளர் கலகொட அத்தே ஞனசார...

ரிஸானா நனைந்தாள் உலகம் அழுதது. ஏன்?

'ரிஸானா நபீக்' உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயர்... நீதி சரிந்ததா?﹐ நிமிர்ந்ததா? என்று நீதியே இல்லாத உலகம் பேசிய பேசுபொருளின் கரு... இந்தச் சிறிய வயதில் முழு உலகையும் தன் பக்கம் ஈர்த்த சாதனையின் சொந்தம். ஏன் ரிஸானா இவ்வளவு பிரபல்யமானாள்? இலங்கையின் ஒரு மூலையில் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த அந்த சின்னவளை உலகம் ஏன் இவ்வளவு தூரம் தலைநிமிர்ந்து...

ரிஷானா நபீக்கின் தாய் என்ன செல்கிறார்

 எனது மகள் றிஸானாவை அல்லாஹ்தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான். இதுதான் என் உறுதியான நம்பிக்கை என றிஸானா நபீக்கின் தயார் றிஸினா நபீக் தெரிவித்தார். றிஸானா நபீக் மரண தண்டனைக்கு உள்ளானதன் பின்பு முதன் முதலாக நேற்று வெள்ளிக் கிழமையன்று ஊடகவியலாளருக்கு கருத்துத் தெரிவித்தபோதே...

அன்புள்ள இஸ்லாமியச் சகோதரர்களுக்கு ஒரு அவசர மடல்.

ரிஸானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது என்ற செய்தி கேட்டு நான் உணர்விழந்து போனேன். செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்றுதான் முதலில் பிராத்தித்தேன். ஆனால் என் நம்பிக்கைதான் பொய்யானது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்வத...ைத்தவிர வேறு வழி தெரியவில்லை...

உங்கள் அபிப்பிராயங்களை ஹக்கீமிடம் சொல்லுங்கள்

எம். அம்றித்:  ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு சமூகம் தொடர்பான சமகால பிரச்சினைகள் பற்றி உங்கள் அபிப்பிராயங்களை leaderforum@slmc.lk  என்ற ஈமெயில் முகவரின் ஊடாக அனுப்பிவைக்க முடியும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்...

சாரதி அனுமதிப்பத்திர புள்ளி வழங்கும் முறைமை இன்று முதல் அமுல்

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புள்ளி வழங்கும் முறைமை நாளை முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும்... என மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் எச்.எஸ்.ஹரிச்சந்திர தெரிவித்தார்.சாரதிகள் வாகனம் செலுத்தும் போது விடும் தவறுகளுக்காக அவற்றுக்கு ஏற்றவாறு புள்ளிகள் வழங்கப்படவுள்ளன. மொத்தப்புள்ளிகள்...