வானையைச் சேர்ந்த முஜீப் ஆசிரியர் அவர்கள் காலமானார்
புத்தளத்தைச் பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மத் முஜீப் (ஆசிரியர்) அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் கஹடோவிடாவை சேர்ந்த பரீஹா ஆசிரியை அவர்களின் அன்புக் கணவரும், மருஹும் அன்ஸார் மஸ்டர் அவர்களின் மருமகனும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் இன்று (18.02.2013) கஹடோவிட முஹியத்தீன் பள்ளிவாசல் மையவாடியில் பிற்பகல் 3.30 மணியலவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் சகோதரரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

0 comments:
Post a Comment