கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இரத்த தான முகாம் (இரத்த தானம் பற்றி ஒருசில வரிகள்)

“அன்றி எவன் ஓர் ஆத்மாவை வாழவைக்கின்றானோ அவன் மனிதர்கள் யாவரையும் வாழவைத்தவன் போலாவன்” (அல் குர்ஆன் 5:32) கஹடோவிட முஸ்லிம் வாலிபர் முன்னனி (லுஆஆயு) கிளை 06 வது முறையாகவும் வத்துபிட்டிவளை ஆதாரவைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து இம்முகாமை நடாத்த ஏற்பாடுகளை செய்துள்ளது. காலம் 30.06.2013...

கஹட்டோவிடாவின் பிராதன வீதிக்கு காபட்

  சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல அமைப்பாளரும் பெற்றோலியக் கைத்தொழில் பிரதி அமைச்சருமான ஸரன குணவா்தன அவா்கள் எதிர்வரும் 28.06.2013 அன்று மாலை 5.30 இற்கு கஹட்டோவிடவாழ் மக்களை சந்திக்கவுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இச்சந்திப்பானது சுதந்திரக் கட்சியின் கஹட்டோவிட...

குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு இலவச வைத்திய முகாம்

உலகில் உண்ணதமான குழந்தைப் பாக்கியத்துக்காய் ஏங்கி நிற்கும் தம்பதிகளுக்கான இலவச மருத்துவ முகாம் Fertility Medical Camp சென்னை ஜனனம் கருத்தரிப்பு நிலையத்தின் இலங்கை ஒன்றிணைப்பு மையம் இரண்டாவது தடவையாக, நம் நாட்டில் குழந்தைப் பேறில்லாத தம்பதிகளுக்காக ஏற்பாடு செய்திருக்கும்...

பராஅத்தும் பராஅத் இரவும் மார்க்கமாகுமா?

முதல் ஆதாரம் தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன. அல்குர்ஆன் 44:2-4 இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு, பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம். திருக்குர்ஆனை பொறுத்த வரை ஒரு வசனத்தை இன்னொரு வசனம்...

முகம்மது ஸிபிதி அவர்கள் காலமானார்

  உடுகொடையைச் சேர்ந்த காலம் சென்ற A.L.M. ஹுஸைன் அவர்களின் புதல்வன் முகம்மது ஸிபிதி அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் கஹடோவிட முன்னால் போஸ்ட் மாஸ்டராகப் பதவிவகித்த அல்ஹாஜ் பாரூக் அவர்களின் மருமகனும், விலாயா அவர்களின் கணவரும், முகம்மது ஹுஸ்னி,...

கிண்ணியாவில் பதற்றம்: பொலிசார் பொதுமக்கள் மோதல்

கிண்ணியாவில் விறகு வெட்டச்சென்ற சிலரை சட்டவிரோதமான முறையில் விறகு வெட்டி வருவதாக குறிப்பிட்டு  அதிரடிப்படையினர் அவர்களை பிடித்த வேளையில்  அங்கு முறுகல் நிலை தோன்றியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதை...

சகோதரர் கலீல் அவர்கள் காலமானார்.

கஹடோவிடவைச் சேர்ந்த கலீல் அவர்கள் நாம்புளுவையில் காலமானார்.   இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார்  காலம் சென்ற மர்ஹும் மன்ஸுர் அவர்களின் அருமைப் புதல்வரும்,   நூர் நைமா, சித்திநிஸா, ஹலீமா, மர்ஹுமா கமருல்பரீதா(தாஸீம் லெப்பை), மர்ஹும் பாரூக், தாஸீம்...

கஹட்டோவிட முஹியத்தீன் மஸ்ஜித் புதுப் பொழிவிற்குத் தயாராகிறது.

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த எமதூரில் முதல் முதலாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளி வாசலான முஹியத்தீன் பள்ளி வாசல் பல தலைமுறையினருக்கும் இறை இல்லமாக விளங்கியமை என்பது காலத்தால் அழியாத ஒரு பதிவென்றால் அது மிகையாகாது. இப்பள்ளி வாசலின் புணா் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவென தற்போதைய நிர்வாக...

லெபனானினுள் புகுந்த முஜாஹிதீன் படையணிகள் - விரியும் Qusayr சண்டைக்களம் !!

   “தோல்வி ஏற்படாமல் நம்மை காத்துக்கொள்ளல் நம் கைகளிலேயே உள்ளது. ஆனால் எதிரியை தோற்கடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் எதிரியினாலேயே வழங்கப்படும் வரை காத்திருப்பதும் எம் கைகளிளேயே உள்ளது - சன்சூ (The Art of War)"Qusayr நகர் சண்டைகளின் மாற்றங்கள் அபரீதமானவை. கடந்த புதன்கிழமை காலை...

கஹட்டோவிடாவில் இலவச கத்னா நிகழ்வு

கடந்த வருடங்களைப் போன்று இம்முறையும் இலவச கத்னா நகழ்வொன்றை Kahatowita Muslim Ladies Study Circle நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும்   15.06.2013ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது.இலவசமாக கத்னா செய்ய விரும்பும் பிள்ளைகளின் பெயா்களை எதிர்வரும் 06.06.2013ஆம் திகதிக்கு முன்னர் நிறுவனத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு...

சுன்னத்வல் ஜமாத்தினரிற்கும் ஷியாக்களிற்கும் நடக்கும் யுத்தம்! - யூசுப் அல்-கர்ளாவி

    Khaibar News Base'இது ஹிஸ்புல்லாக்களிற்கும் சிரிய முஜாஹித்களிற்கும் நடக்கும் யுத்தம் மட்டுமல்ல! ' உலக முஸ்லிம்களிடையே புகழ் பெற்ற அறிஞர் கலாநிதி யுசுப் அல்-கர்ளாவி உலக முஸ்லிம்களை நோக்கி ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். பல விடயங்களில் சர்ச்சைக்குரியவரும்,...