கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிடாவின் பிராதன வீதிக்கு காபட்

 

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல அமைப்பாளரும் பெற்றோலியக் கைத்தொழில் பிரதி அமைச்சருமான ஸரன குணவா்தன அவா்கள் எதிர்வரும் 28.06.2013 அன்று மாலை 5.30 இற்கு கஹட்டோவிடவாழ் மக்களை சந்திக்கவுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இச்சந்திப்பானது சுதந்திரக் கட்சியின் கஹட்டோவிட மேற்கு கிளையின் தலைவா் அல்ஹாஜ் நஸீர் அவா்களின் வீட்டில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் கஹட்டோவிடாவின் பிராதன வீதிக்கு காபட் இடுவது சம்பந்தமாக பேசப்படவுள்ளதாக அறிய வந்துள்ளது. எனவே இதில் சகலரும் கலந்து தமது ஆலோசனைகளை முன்வைக்குமாறு வேண்டப்படுகின்றது.

1 comments:

பயணம் தொடரும் said...

எமது ஊரின் பாதை அகலமாக்கும் பணிக்கு என்ன நடந்தது? எமது ஊரினூடாக ஊடறுத்துச் சென்ற போக்குவறுத்குக்கு என்ன நடந்தது. திட்டமிடப்படாத செயற்பாடுகள் சிறந்த பெறுபேறுகளைத்தராது என்பதற்கு எங்களது ஊரின் கடந்தகால அபிவிருத்திகள் ஒரு சிரந்த முன்னுதாரனமாக இருக்கும்.

Post a Comment