சகோதரர் கலீல் அவர்கள் காலமானார்.
கஹடோவிடவைச் சேர்ந்த கலீல் அவர்கள் நாம்புளுவையில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் காலம் சென்ற மர்ஹும் மன்ஸுர் அவர்களின் அருமைப் புதல்வரும், நூர் நைமா, சித்திநிஸா, ஹலீமா, மர்ஹுமா கமருல்பரீதா(தாஸீம் லெப்பை), மர்ஹும் பாரூக், தாஸீம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு(17.06.2013) நாம்புளுவ ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
.
அல்லாஹ் இச்சகோதரரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!
0 comments:
Post a Comment