கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தம்புள்ள மஸ்ஜிதை மீண்டும் அகற்ற முயற்சி !

ரமழான் நோன்பு நிறைவடைந்துள்ள சூழ்நிலையில்இ தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றும் முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகிறது. ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக அங்குள்ள முஸ்லிம்கள் பலர் வெளியூர்களுக்குச் சென்றுள்ள நிலையிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும்...

Muhammad Al-Daif (General Commander of Izz Ad-Din Al-Qassam Brigades) - விடுத்த விசேட செய்தி...!!

இதுவரை காலமும் ஹமாஸின் அரசியல் தலைவர்களே அவர்களது போராட்டம் பற்றி பேசி வந்துள்ள நிலையில் முதன் முறையாக அதன் இராணுவப் பிரிவான இஸ்ஸத்தீன் அல்-கஸ்ஸாம் பிரிக்கேட்டின் பொதுத் தளபதி Muhammad Al-Daif அவர்கள் காஸா சண்டைகள் தொடர்பாக பேசியுள்ளார். அவரின் வார்த்தை வரிகள்.......“கருணைமிக்க...

ATM இலிருந்து 1 கோடி 78 ஆயிரம் ரூபா எடுத்த 17 வயது இளைஞன் - ஜாஎலவில் சம்பவம்

வங்கி ஒன்றில் சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பித்த 17 வயது இளைஞன் ஒருவன் அவ்வங்கியின் ATM இலிருந்து ரூபா ஒரு கோடி எழுபத்தெட்டு இலட்சம் எடுத்த சம்பவம் ஒன்று ஜாஎலவில் இடம்பெற்றுள்ளது. இது சம்பந்தமான வழக்கு இன்று கொழும்புக் கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கெடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த...

அதிர்ச்சி வீடியோ : ஒரே மணித்தியாலத்தில் ஒரு கிராமத்தையே முற்றாக அழிக்கும் இஸ்ரேல்

techisl...

கடந்த பல ஆண்டுகளில் இஸ்ரேல் இராணுவம் சந்தித்த பாரிய இழப்பு

 நோன்பு பெருநாளை ஒட்டி நேற்று காசாவில் தாக்கு தல்கள் தணிந்திருந்தபோதும் காசா மீது படையெடுத் திருக்கும் இஸ்ரேல் இராணுவம் அங்கிருக்கும் ஹமாஸ் சுரங்கப்பாதைகளை அழிக்கும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.  கடந்த ஜ{லை 8 ஆம் திகதி தொடக்கம் காசாவில்...

"FREE GAZA" எனும் யூத வலை - சில புரிதல்களை நோக்கி...

“FREE GAZA” இந்த சொல் இன்று எங்கும் எதிரொலிக்கின்றன. காஸா மக்கள் மீது போடப்படும் குண்டுகள் நிறுத்தப்படல் வேண்டும். அவர்கள் படுகொலை செய்யப்படக் கூடாது. அவர்களிற்கான உணவு, மற்றும் அத்தியாவசிய தேவைகளின் விநியோகம் சீராக இடம்பெறல் வேண்டும். அவர்களின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படல்...

இஸ்ரேல் உங்கள் பள்ளிவாசலை ஏவுகணை வைத்து உடைத்தால் எங்கள் சர்ச்சில் தொழுகை நடத்துங்கள் - காஸா தலைமை பாதிரியார்

இஸ்ரேல் உங்கள் பள்ளிவாசலை ஏவுகணை வைத்து உடைத்தால் எங்கள் சர்ச்சில் தொழுகை நடத்துங்கள் - காஸா தலைமை பாதிரியார்  காஸா மற்றும் மேற்கு கரையின் அத்தனை தேவாலயங்களும் உங்களுக்கு தொழுகைக்காக 24 மணி நேரமும் திறந்தேயிருக்கும்.காஸா வின் தலைமை பாதிரியார் "மேனுவேல் முசல்லம்"...

ஹக்கீமிற்கு எதிரான தீர்மானத்தில் ஜனாதிபதி தீடிர் மாற்றம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்களாகிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கிமிற்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளவிருந்த தீர்மானத்தில் தீடிர் மாற்றத்தை மேற்கொண்டதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சர் ரவூப் ஹக்கீம்...

'இலங்கை முஸ்லிம்கள்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில், அரபு நாடுகளுக்கு எல்லாம் தெரியும்' - ஆடிப்போன மஹிந்த..!

 அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்தமாதம் கட்டவிழ்த்து விடப்பட்ட பௌத்த பேரினவாத வன்முறை தொடர்பில், அரபு நாடுகள் அதீத ஆர்வத்தை வெளிப்படுத்தவே , ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தென்னிலங்கையைச் சேர்ந்த மௌலானா ஒருவரை அவசரமாக அரபு நாடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளார்.  இதுதொடர்பில்...

மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா,... சவ்வால் பிறை தென்பட்டுள்ளது. இலங்கையில் நாளை மறுநாள் ஜெம்இய்யா அறிவிப்பு

மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா,... போன்ற நாடுகளில் சவ்வால் முதல் பிறை தென்பட்டுள்ளது எனவே நாளை அந்நாடுகளில் நாளை புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. சற்றுமுன்னர், கொழுப்புப் பெரிய பள்ளிவாசலில் கூடியிருக்கினற பிறைக் குழு, நாட்டில் எந்தப் பாகத்திலும்...

பலஸ்தீன் !!! ஆடு நழையுதேன்னு ஓநாய் அழுகிற இந்நிலையில் நாம் சில வரலாற்று பின்னணிகளை அறிந்து இருக்க வேண்டும்.

"ஹமாஸ் தலைவர் காலித் மஷால், பாலஸ்தினில் இருக்காமல் வெளிநாட்டிலேயே ஒளிந்து வாழ்கிறார்... சரியான கோழை... ஹமாஸ்க்கு கிடைக்கும் நிதிகளை வைத்து தங்கும் நாடுகளில் எல்லாம் ஏகப்பட்ட சொத்து வாங்கி சேர்த்து விட்டார்.. இவரும் பாலஸ்தினில் உள்ள இஸ்மாயில் ஹனியா வும் மக்கள் பணத்தை ஊழல் செய்து...

இஸ்மாயில் ஹனியா (ismail haniyeh) அவர்கள அல்-அக்ஸா தொலைக்காட்சிக்கு கடந்த திங்கட்கிழமை காஸாவின் நிலவறையோன்றில் இருந்து அளித்த பேட்டி

இஸ்ரேலின் காஸா தாக்குதல் பற்றி காஸாவின் முன்னாள் பிரதமரும், ஹமாஸின் அரசியல் பிரிவின் பிரதித் தலைவருமான இஸ்மாயில் ஹனியா (ismail haniyeh) அவர்கள அல்-அக்ஸா தொலைக்காட்சிக்கு கடந்த திங்கட்கிழமை காஸாவின் நிலவறையோன்றில் இருந்து அளித்த பேட்டி வெளியாகியுள்ளது. "இஸ்ரேல் கடந்த 8 வருடங்களாக...

மகிந்தவுக்கு எதிரான பொதுவேட்பாளர் – முக்கிய நகர்வாக இருக்கும்

சிறிலங்காவில் நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு, எதிர்க்கட்சிகள் பொது நிலைப்பாடு ஒன்றுக்கு வந்துள்ளன.  கொழும்பு நகர மண்டபத்தில் நேற்று மாலை நடந்த கூட்டம் ஒன்றில், பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவரும், நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு பொது...

நிட்டம்புவ ஸுவிஸ் நகைக் கடையில் நிகழந்த கொள்ளைச் சம்பவ வீடியோ

...

நகைக்கடையில் கொள்ளையிட முயற்சித்த மூவர் கைது:நிட்டம்புவவில் சம்பவம் (வீடியோ)

சகோதரர் இஸ்மாயி்ல் ஹாஜி அவர்களுடைய நகைக்கடையில் கொள்ளையிட முயற்சித்த  மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் போது துப்பாக்கி முனையில் மயிரிழையில் ஹாஜியார் அவர்கள் உயிர் தப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   குறித்த சம்பவம் நேற்று...

அதற்குள்... அடுத்த விமானமா? அல்ஜீரிய விமானம் விபத்து

தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள அல்ஜீரிய விமானம் நைகரில் விபத்துக்குள்ளனதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அல்ஜீரியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் அல்ஜெரி, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா ஃபாஸோவிலிருந்து கிளம்பிய தன் விமானம் ஒன்றுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக...

காஸாவில் ஷஹீத்தானவர்களின் எண்ணிக்கை 580 ஆக உயர்வு

இஸ்ரேலுக்கும், அண்டை நாடான பாலஸ்தீனத்தில் காஸா பகுதியை ஆட்சி செய்யும் ‘ஹமாஸ்‘ க்கும் இடையே கடந்த 8–ந் தேதி முதல் போர் நடந்து வருகிறது. காஸா மீது இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மூலம் குண்டு வீசுகிறது.  கடந்த 2 நாட்களுக்கு முன்பு தரைவழி தாக்குதல்களையும் தொடங்கியது. இதனால்,...

ஹமாஸின் தலைவர் (அரசியல்) “Khaled Mashal” உலக முஸ்லிம்களை நோக்கி விடுத்த அழைப்பு...!!

“ஹமாஸ்” காஸாவின் நிலங்களை மட்டுமல்ல, அந்த நிலங்களில் வாழும் மக்களின் ஆன்மாக்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இயக்கம். அதன் அரசியல் தலைவர் Khaled Mashal. 2004-ல் இஸ்ரேலினால் கொல்லப்பட்ட சகோதரர் அப்துல் அசீஸ் ரன்தீஸி அவர்களின் இழப்பிற்கு பிறகு ஹமாஸின் அரசியல் தலைவராக...

முஸ்லிம்கள் ஒருபோதும் பொய் சொல்லமாட்டார்கள் - பாராளுமன்ற உறுப்பினரான பாலித தேவப்பெரும

முஸ்லிம்கள் ஒருபோதும் பொய் சொல்லமாட்டார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பாலித தேவப்பெரும தெரிவித்தார். அளுத்கம பிரதேச முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த ஜுன் 15ஆம் திகதி இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது குறித்த பிரதேச முஸ்லிம்களை காப்பற்றியமைக்காக...

கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருவில் கொலை செய்ய முயற்சித்த தாய்

பிரபல காற்பந்து வீரர்  கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருவில் அழிக்க முயற்சி செய்ததாக அவரது தாய் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.  உலகில் பிரபலமான காற்பந்து வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானொ ரொனால்டோவும் உள்ளார். அவர் போர்ச்சுகல் மற்றும் ரியல் மாட்ரிட் கிளப் அணிகளுக்காக விளையாடி...

கஞ்சிக்கோப்பைகளுக்குள் இனியும் கவிழ்ந்து போகாது முஸ்லிம் சமூகம்….

முஹம்மது நியாஸ்: வழமை போன்று இம்முறையும் வேப்பிலையில் தேன் பூசும் பாணியிலான இப்தார் ஒன்றை இம்மாதம் எதிர்வரும் 21ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, கொழும்பில் ஏற்பாடு செய்திருக்கின்றார். கிரீஸ் பூதம் தொடக்கம் அரசாங்கத்தின் அனுசரணையுடன் இயங்கிவருகின்ற இனவாதிகளின்...