கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

'தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை' நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்

தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விரைவில் விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்போவதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நீதி அமைச்சில் இன்று திங்கட்கிழமை காலை கடமையை பெறுப்பேற்றுக்கொண்ட பின்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகவியளாலர்கள் மத்தியில் கத்து...

இஸ்லாமிய பாரம்பரிய முறைப்படி அபுதாபி மசூதிக்குச் சென்ற எலிசபெத் மகாராணி படங்களுடன்

ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக வளைகுடா நாடுகளுக்குச் சென்றுள்ள எலிசபெத் மகாராணி நேற்று அபுதாபியில் உள்ள மிகப்பெரிய மசூதிக்குச் சென்றார். அங்கிருந்த இஸ்லாமிய மாணவர்களை சந்தித்து கலந்துரையாடவும் செய்தார்.  நேற்று மகாராணியும் இளவரசர் பிலிப்பும் லண்டனிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ்...

கஹடோவிட கடைகளுக்கு அநாமேதய துண்டுப்பிரசுரம்.

சிகரட் விற்பனையை தவிர்ந்துகொள்ளுமாரு வேண்டி கடந்த சில நாட்களிற்கு முன்னர் கஹட்டோவிடாவின் கடைகளிற்கு ஒரு அநாமேதயத் துண்டுப்பிரசுரம் போடப்பட்டிருக்கிறது. சிகரட் விற்பனையால் ஏற்படும் பாதிப்புக்களை உணர்த்தி எமதூரின் இளைய தலைமுறையினரை புகைக்காத ஒரு சமூகமாக உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில்...

புதிய அமைச்சரவை அமைச்சர்கள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று நியமனம் பெற்ற புதிய அமைச்சரவையின் விபரங்கள் பின்வருமாறு:- சிரேஷ்ட அமைச்சர்கள் 1. தி.மு.ஜயரட்ன – புத்தசாசன மதவிவகாரம். 2. ரட்ணசிறி விக்கிரமநாயக்க – நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு 3. அதாவுட செனவிரட்ன – கிராமிய விவகாரங்கள் 4. டியூ குணசேகர – மனிதவள அமைச்சு 5. பி.தயாரட்ன – உணவு மற்றும் போஷாக்கு 6. ஏ.எச்.எம்.பௌசி...

பிரதேச சபைத் தோ்தலில் ஜனாப் நஜீம் போட்டி

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தோ்தலில் அத்தனகல்ல தோ்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ஜனாப் நஜீம் நாநா அவர்கள் போட்டியடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் அரசியலில் ஈடுபாடு கொண்டு பல்வேறு சேவைகளை எமதூருக்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும்...

கஹட்டோவிடாவில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

“தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!” கஹட்டோவிட அல் மஸ்ஜித் ஜாமிஉ பள்ளி வாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று காலை 7 .15 மணியளவில் நடைபெற்றது. நேற்றிரவு பெய்த மழையையும் பொருட்படுத்தாது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமையையும் காண முடிந்தது....

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை அறிவித்தல்

இன்சா அல்லா நாளை 17.11.2010 ஆம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. பெருநாள் தொழுகை முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளியில் பெண்களுக்கு காலை6.45 மணிக்கும் ஆண்களுக்கு 7.00மணிக்கும் நடைபெறும். தவ்ஹீத் ஜமாஅத்தினரால்  காலை 7.00மணிக்கு வழமை போன்று நபிவழியின் அடிப்படையிலான பெருநாள் தொழுகை  கஹட்டோவிட அல்பத்ரியா மகாவித்தியாலய மைதானத்தில் ...

பின்னனிக்குப் பின்னால்…… கிளை 10

கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத்...

மஹிந்தரின் கோட்டைக்கு பேராபத்து!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரண்டாக வெடித்து விட்டது என்று தகவல்கள் கசிந்துள்ளன. மஹிந்தர்ஆதரவாளர்கள் அணி, மஹிந்தர் அதிருப்தியாளர்கள் அணி என்று இரு பிரிவுகள் தோற்றம் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின்...

ஜனாஸா அறிவித்தல்

மாவனல்லையைச் சேர்ந்த அல்ஹாஜ் இல்யாஸ் அவர்கள் காலமானார். அன்னார் மர்ஹும்களான உம்மு குல்ஸும், ஸகரீயா தம்பதிகளின் புதல்வியான ஸம்ஸுல் ஹிதாயா அவர்களின் கணவராவர். அன்னார் கஹடோவிடாவை சேர்ந்த அஹமட் முனவர் (இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்), ஜிபிரி, ஹுசைன், மர்ஹும் ஜாபிர், மர்ஹும் ஐன் பாதிமா, நூருல் அமீனா, சித்தி உமைரா, சித்தி கதீஜா (கஹடோவிட) ஆகியோரின்...

குர்பானியின் சட்டங்கள்

இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் ஸதகத்துல் ஃபித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்ஹியா எனும் குர்பானி...

குடும்பத்துடன் கனடாவில் அரசியல் தஞ்சம் பெற கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் தீவிர முயற்சி!

  இலங்கையின் கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் குடும்ப அங்கத்தவர்களுடன் கனடாவில் அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்கு பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். முஹமட் அஸிஸ் என்கிற இரத்தினக் கல் வியாபாரியே மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளுடன் அரசியல் தஞ்சம் கோரி கனடா வந்துள்ளார்....

இஸ்லாத்தின் கோட்பாடுகளை விட்டு விலகிச் சென்றுவிட்ட தீவிரவாதிகள் - ஒபாமா

மும்பை: ஜிகாத் என்ற வார்த்தைக்கு தீவிரவாதிகள் பல்வேறு அர்த்தங்களைக் கொடுத்துக் கொண்டு அதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்துகின்றனர். இஸ்லாம் என்ற புனிதமான மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விட்டு தீவிரவாதிகள் விலகிச் சென்றுவிட்டனர் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார். மும்பையில்...

கஹடோவிட, ஓகொடபொளை பள்ளி வாசல்கள் சம்மேளனம் - முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்.

கஹட்டோவிட, ஓகொடபொளை பள்ளி வாசல்கள் சம்மேளம் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இந்நடவடிக்கைகளின் கன்னி முயற்சியாக கடைகள், வீடுகளை வெளியார்களுக்கு வாடகைக்கு விடும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் அடங்கிய ஒரு சட்ட விதியை உருவாக்கியுள்ளது. இச்சட்டவிதிகள் அடங்கிய ஒரு விளக்கக் கடிதம்...

ஈராக் மீது போர் தொடுத்தது தவறு : ஜார்ஜ் புஷ்

ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போது ஈராக் மீது போர் தொடுத்தார். இப்போதும் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து அங்கே இருக்கிறது. போரில் ஏராளமான ஈராக் நிருபர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க தரப்பிலும் ஏராளமான போர் வீரர்கள் பலியானார்கள். பல ஆண்டுகள் கடந்த பிறகும் அங்கு அமைதியை நாட்ட முடியவில்லை....

பர்தா அணிவதை அச்சுறுத்தலாக நினைப்பது தவறு " - செர்ரி பிளேயர்

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதை அச்சுறுத்தலாக நினைப்பதும் அதற்கு தடை விதிப்பதும் தவறான செயல் என்ற தன் கருத்தை ஸ்பெயினிலிருந்து வெளியாகும் செய்தித்தாள் ஒன்றிடம் முன்னாள் பிரதமர் டோனி பிளேயரின் மனைவி செர்ரி பிளேயர் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் எப்படி உடை அணிய வேண்டும் என்பதை...

சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர். 'கிட்னி ஸ்டோன்' என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக்...