கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பிரதேச சபைத் தோ்தலில் ஜனாப் நஜீம் போட்டி

See full size imageஎதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தோ்தலில் அத்தனகல்ல தோ்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ஜனாப் நஜீம் நாநா அவர்கள் போட்டியடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் அரசியலில் ஈடுபாடு கொண்டு பல்வேறு சேவைகளை எமதூருக்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் அரசியலின்றி தனிப்பட்ட முறையில் பல்வேறு சமூக சேவைகளையும் இவர் ஊரின் நலனிற்காகச் செய்துள்ளார்.
பொது ஜன ஐக்கிய முன்னனி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னனி சார்பகாக எந்தவொரு முஸ்லிமும் போட்டியிடுவதாக இதுவரை எவ்விதத் தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை.

2 comments:

Anonymous said...

ASSALAAMU ALAIKKUM

VERY GOOD....... PRAY FOR A GOOD ONE TO COME TO SERVE YOUR TOWN.

AND, I THINK THE ELECTION WILL BE HELD IN MAY , 2011..... YOU BETTER INQUIRE ABOUT IT AND PLEASE LET KNOW OUR BROTHERS HERE.......

Abdul said...

ஆம் இவர் அரசியலுக்கு பொருத்தமானவர் அதேவேலை இவரால் ஊருக்க மற்றும் தனிப்பட்டவர்களுக்கு செய்யப்பட்ட சேவைகள் போற்றத்தக்கதே! நஜீம் நானா ஒரு மாற்று மத சகோதரரா இருந்தால் நிச்சயம் என்னுடைய ஓட்டு அவருக்குத்தான். இவரை பள்ளிகளில் தொழுவதை நான் கண்டதே இல்லை இது தான் ஒரு இஸ்லாமியனுக்கு அடிப்படை அடயாலமே.... இதைமட்டும் அவரால் செய்யமுடியுமென்றால் நிச்சயம் எமது ஓட்டும் எல்லாம் வள்ள அல்லாஹ்வின் உதவியும் அவருக்கு அடுத்த இலக்ஷனில் கிடைக்கம்.

Post a Comment