ஒத்திகையில் ஈடுபட்ட இரு கிபீர் விமானங்கள் கஹடோவிடாவிக்கு அன்மையில் வீழ்ந்து நொறுங்கின

இன்று காலை 9.30 மணியளவில் கட்டுநாயக்கா விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு ஒத்திகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான்கு கபீர் விமானங்களில் இரண்டு ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகி எமது ஊருக்கு அருகாமையிளுள்ள நெல்லிகஹமுள்ள மற்றும் உடுதுத்திரிபிடிய ஆகிய இடக்களில் பாரிய தீப்பிழம்புடன் விழுந்துள்ளது....