கஹட்டோவிட முஹியத்தீன் மஸ்ஜித் புதுப் பொழிவிற்குத் தயாராகிறது.
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த எமதூரில் முதல் முதலாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளி வாசலான முஹியத்தீன் பள்ளி வாசல் பல தலைமுறையினருக்கும் இறை இல்லமாக விளங்கியமை என்பது காலத்தால் அழியாத ஒரு பதிவென்றால் அது மிகையாகாது. இப்பள்ளி வாசலின் புணா் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவென தற்போதைய நிர்வாக சபை தீர்மாணித்துள்ளதுடன் இதற்கான நிதியினை ஊர்மக்களிடமிருந்தும், நலன்விரும்பிகளிடம் இருந்தும் திரட்ட திட்டமிட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்படும் மொத்த செலவினமான 25 மில்லியன் ரூபாய்களை திரட்டும் நோக்குடன் அது 4000 பங்குகளாக வகுக்கப்பட்டுள்ளது. ஒரு பங்கின் பெறுமதி 5000 ரூபா ஆகும். ஒருவர் ஒன்றையொ அல்லது அதற்குக் கூடிய பங்குகளையோ வாங்குவதன் மூலம் இறை திருப்தியைபெற்றுக்கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் வேண்டியுள்ளது.
எனவே இப்பள்ளிவால் நிர்மாணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி எமதூரின் தாயப்பள்ளியான இப்பள்ளியை புதுப் பொழிவு பெறச் செய்வோம்.
4 comments:
Allahwudiya masjid naam aniwarum udavi seivom
Waseem
மாஷா அல்லாஹ் எங்களுடைய பெரிய பள்ளிவாசல் நல்ல அழகியதோற்றத்தோடு மீள்எழுப்ப எல்லாம் வள்ள இரைவானைப் பிரார்த்திப்போம்.
அப்படியே முன்னால் இருக்கும் கபுருவணக்கத்தின் இருப்பிடத்தையும் போட்டிருக்கலாமே...
Inthappalliyil sirq bidh ath kalthan azihamaha nadakkinrazu...uzavi seipavarhal nanraha yosikkavum...ippalliyil zeyarathayum vananguhirarhal....
Post a Comment