கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிட சகோதரி பவாஸா காலமானார்.

கஹட்டோவிடாவைச் சோ்ந்த சகோதரா் பாரூக் அவா்களின் அன்புப் புதல்வி சகோதரி பாதிமா பவாஸா அவா்கள் இன்று அதிகாலை (30.09.2014) காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். இச்சகோதரியின் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான உதவி கோறளை நாம் எமது தளத்தில் வெளியிட்டிருந்தோம். இவரின் சிகிச்சைக்காக பலரும் தமது ஸதகாக்களை வழங்கியிருந்தனா். அல்லாஹ் இவா்களது ஸதகாக்களைப்...

தம்புள்ளை பள்ளி நிருவாகியை விசாரிக்க வந்த போலி C I D

தம்புள்ளை பள்ளிவாயல் மீது குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருவாரங்கள் கடந்த நிலையில் குறித்த தக்குதல் சம்பவ சீ சீ டீவி ஆதரம் இருந்தும் சம்பவத்துடன் தொடர்புடய குற்றவாளிகள் எவறும் கைது செய்யப்படவில்லை.கடந்த சில வாரம் தம்புள்ளை பள்ளிவாயலுக்கு இனம்தெரியாத நபர் ஒருவர் ஜும்மாதொழுகைக்கு...

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்- 15 மாணவ, மாணவிகள் சித்தி

அன்மையில் வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கஹடோவிட அல்பத்ரியா ம.வி இல் பரீட்சை எழுதிய நுாற்றக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருல் 11 மாணவர்களும், பாலிகா மகளிர் வித்தியாலயத்தில் பரீட்சை எழுதிய 20 மாணவிகளுல் 4 மாணவிகளும் அடங்கலாக 14 மாணவ மாணவிகள் சித்தியடைந்துள்ளதாக...

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவு - வெனுஜா நிம்சத் 199 புள்ளிகள் பெற்று தேசிய ரீதியில் முதலாமிடம்

ஐந்தம்தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று (28) வெளியாகியுள்ள நிலையில் எம்பிலிபிட்டிய முன்பள்ளி மாணவி டபில்யூ.ஏ.வெனுஜா நிம்சத் 199 மதிப்பெண்களை பெற்று தேசிய ரீதியில் முதலாமிடத்தை பெற்றுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(28) வெளியாகியுள்ளன. கிராமப்புர பாடசாலைகளுக்கான...

ஜெயலலிதா குற்றவாளி; அதிரடி தீர்ப்பு

இதனையடுத்து தனக்கு உடல் நலம் சரியில்லாததால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நீதிபதி குன்ஹாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று பெங்களூர் சிறப்பு...

நியூயோர்க்கில் ஜனாதிபதி முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க …. இங்கை வந்துள்ள அஸின் விராது (படங்கள்)

மியன்மாரில் பல்லாயிரக்காணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்களை கொன்று குவித்த இனமதவாத பயங்கரவாத தாக்குதல்கள் ஒடுக்குமுறைகளுக்கு பின்னால் இருந்தவர் என சர்வதேச சமூகம் இனம் கண்டுள்ள அஸின் விராது எனும்  பௌத்த துறவி பொதுபல சேனாவின் ஏற்பாட்டில் இடம்பெறும் சங்க மாநாட்டிற்கு பிரதம விருந்தினராக...

''அசின் விராதுவின் இலங்கை விஜயம், முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டலாம்''

மியன்மாரின் சர்ச்சைக்குரிய மதகுருவான விராதுவிற்க்கு ஞாயிற்றுக்கிழமை, நடைபெறவுள்ள பொதுபல சேனாவின் மாநாட்டில் கலந்துகொள்வதற்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து முஸ்லீம் கவுன்சில் கவலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிaற்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில்...

என்னிடம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபா மாத்திரமே இருந்தது - ஹரின் பெர்ணான்டோ

சஷீந்திர ராஜபக்ஷ ஊவா மாகாணத்தின் வெற்று முதலமைச்சர் எனவும் மக்களின் உண்மையான முதலமைச்சர் தான் எனவும் தேர்தலில் அதிகக் கூடிய வாக்கு விதத்தை பெற்ற  தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று  24-09-2014 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். நாடாளுமன்ற...

“I.S.I.S.“-ஐ அழிக்க நினைத்து கொடிய “ஷியா“ பிரிவை உள்ளே வர வழி வகுத்த அரபு தேசங்கள்.

முழு அராபிய தேசத்தின் தலைவர்களும் “அத் தவ்லா அல் இஸ்லாமியாவை (Islamic State (IS)” அழிப்பதற்கான அமெரிக்க வியூகங்களில் தங்களது பங்கு என்ன என்பது பற்றி சீரியஸாக சிந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில் யெமன் காவு கொள்ளப்பட்டுள்ளது. அதுவும் கடும்போக்கு ஷியாக்களால். ஸெய்தி பிரிவு...

பதுளை மாவட்டத்தில் ஐ.தே.க. யில் போட்டியிட்ட முஸ்லிம்கள் பெற்ற விருப்பு வாக்குகள்

ஊவா மாகாண சபை தேர்தலில் பதுளை மாவட்டத்திலிருந்து இம் முறை நான்கு தமிழ் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. இந்நிலையில் இம்முறை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இ, தொ. கா. சார்பில் அ. செந்தில் தொண்டமான் 31858, ஆறுமுகம் கணேஷமூர்த்தி 19,262, பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் சார்பில்...

தயாசிறி ஜயசேகரவை முறியடித்து, ஹரீன் பெர்னான்டோ படைத்த சாதனை (படங்கள் இணைப்பு)

விருப்பு வாக்கு பட்டியலில்  ஐக்கிய தேசிய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர்  ஹரின் பெர்னாண்டோ 173,993 வாக்குகள் பெற்று  பதுளை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதோடு 88 சதவீத வாக்குகளை பெற்று சாதனை பதித்துள்ளார்.  இதனை அவர்களது ஆதரவாளர்கள் கொண்டாடினர். மாலை அணிவித்து...

பள்ளியை மூடாவிட்டால் முஸ்லிம்களை வெளியேற்றுவோம்; வியாபாரத்தையும் முடக்குவோம்!

மாத்தறை இஸ்ஸதீன் நகரிலுள்ள பள்ளிவாசலை உடனடியாக மூடாவிட்டால் அங்கு வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களை அங்கிருந்து இரவோடு இரவாக வெளியேற்றுவோம் என அப்பகுதி பௌத்த தேரர்கள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அத்துடன் இஸ்ஸதீன் நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரித்து அவற்றையும் அங்கிருந்து...

ஊவா மாகாணத்தின் தேர்தல் இறுதி முடிவுகள்

ஊவா மாகாணத்தின் மொனராகலை  மாவட்ட இறுதி முடிவுகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 140,850-  ( 8 ஆசனங்கள்)ஐக்கிய தேசிய கட்சி - 77,065 ( 5 ஆசனங்கள்)மக்கள் விடுதலை முன்னணி - 15,955( 1 ஆசனம்)2009 ஆம் ஆண்டு மொனராகலை மாவட்டம் இறுதி முடிவுகள்ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -...

தனிநாடாக சுதந்திரமடைவதை நிராகரித்தது ஸ்கொட்லாந்து : பெருமூச்சுவிடும் பிரித்தானியா!

பிரித்தானியாவிலிருந்து பிரிந்து தனிநாடாக சுதந்திரமடைவதை ஸ்கொட்லாந்து மக்கள் நிராகரித்துள்ளனர். நேற்று இதற்காக நடைபெற்ற வரலாற்று வாக்கெடுப்பு முடிவுகள் இன்று காலை தொடக்கம் வெளியாகி வருகின்றன. இதுவரை வெளியாகியுள்ள 26 கவுன்சில்களுக்கான முடிவில்  54% வீதமான மக்கள் பிரித்தானியாவுடன்...

பள்ளிவாசலுக்கு அருகில் நாயின் உடல், 7 கடைகள் சேதம், முஸ்லிம்களை அமைதிகாக்க கோரிக்கை

பதுளை பதுலுப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் முடிவில் இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு பின் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் காரணமாக பிரதேசத்தில் உள்ள கடைகள் உடைக்கப்பட்டுள்ளன.  இந்த சம்பவம் காரணம் பதுளை முஸ்லிம் பள்ளிவாசலில் கூட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே கூட்டம் நடைபெற்ற...

பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து தனி நாடாக பிரியுமா...? : வாக்கெடுப்பு முடிந்தது முடிவுகள் விரைவில்!

பிரிட்டனில் இருந்து ஸ்கொட்லாந்து பிரியுமா என்பதை தீர்மானிக்கும் கருத்து வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.  இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றை இணைத்து 1707ல் (கிரேட்) பிரிட்டன் அமைக்கப்பட்டது. அதிலிருந்து கடந்த 1922ல் அயர்லாந்து பிரிந்து, தனி நாடானது.  அதேபோன்று,...

ஜம் ஜம் நீர் குறித்து விக்கிப்பீடியா பின்வரும் தகவலை தெரிவிக்கின்றது..

சோதனைக்காக, ஜம் ஜம் நீர், நொடிக்கு 8000 லிட்டர்கள் விதம், 24 மணி நேரத்திற்கும் மேலாக பம்ப் செய்யப்பட்டது. ஆரம்பத்தில், நிலமட்டத்தில் இருந்து 3.23 மீட்டர் கீழிருந்த தண்ணீரின் அளவு 24 மணி நேர சோதனைக்கு பிறகு 13.39 மீட்டராக குறைந்தது. தொடர்ந்து பம்ப் செய்த போது (ஆச்சர்யப்படுத்தும்...

'பெற்றோல், மண்ணெண்ணெய், டீசல், மின்சார விலை குறைப்பு'

பெற்றோல் லீற்றருக்கு 5ரூபாவாலும் டீசல் லீற்றருக்கு 3ரூபாவாலும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 20 ரூபாவாலும் மின்சார கட்டணம் 25 சதவீதத்தினாலும் குறையும் என்றும் இது இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தெரிவித்தார்...

ஷி ஜின்பிங்..,கம்மிங் : 170 பேருடன் இலங்கை வந்தார் சீன ஜனாதிபதி !! ஆசியாவின் பொஸ்க்கு வரலாறு காணாத வரவேற்பு – “pu tong hua”

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், எயார் சைனா என்ற விசேட விமானத்தில் மூலமாக கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை முற்பகல்11.53க்கு வந்தைந்தார். விமான நிலையத்தில் வைத்து அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துக்கு சென்று அவரை வரவேற்றார்.இரண்டு...

விபத்தில் உயிர் தப்பினார் உபேக்ஷா சுவர்ணமாலி எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி பயணித்த வாகனம் மீரிகம வியாங்கொடை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.போகொல்லாகம சந்தியில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்றுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை, உபேக்ஷா சுவர்ணமாலி பயணித்த ஜீப் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த...

வெலிமடையில் கூட்டம் வரவில்லை..!! மேடையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி

பதுளை வெலிமடை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட கூட்டத்தில் மக்கள் குறைவாக கலந்து கொண்டிருந்ததால், ஜனாதிபதி அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார். கூட்டத்தில் 200 பேருக்கும் குறைவான மக்களும் சுமார் 500...

சாதா USB இன்டர்நெட் டாங்கிலை wifi டாங்கிலாக மாற்றி மற்றவர்களுடன் இன்டர்நெட்டை பகிர்வது எப்படி ?

நமது கணிணியில் நாம் ஏதாவது ஒரு இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதே நேரத்தில் நமது மோபைலில் அல்லது டேப்லட்டில் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக நாம் தனியாக காசு செலவழித்து மொபைலில் இன்டர்நெட் pack ஐ Activate செய்வோம். இது போன்று நாம் செய்யத் தேவையில்லை....