கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

Dr. Zakir Naik's response for Maldivian publicly renouncing Islam

Dr Zakir Nayke அவர்களிடம் ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை மறுக்கும் கேள...

2010 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் அனுமதி

Insha Allah, the intake of Second batch of students for Tanweer Academy Sinhala Medium Al-Alim Course will be held at 10.30am on Tuesday, 01st June, 2010 at the Academy premises. Alhamdulilllah, 20 students who have done the Sinhala Medium G.C.E O/L in 2009 have been selected from...

கிளை 05 : அதற்காகத்தான் காத்திருக்கின்றோம்.

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின்...

கிளை 04 - இங்கு சென்றால் ஊமையனும் பேசுவான்

அடுத்த வீட்டு அடுக்குப் பானையிலிருந்து வெள்ளை மாளிகை பல்கனி வரைக்கும் அத்தனையும் இங்கு விவாதிக்கப்படும். புதிதாக ஒருவர் அங்கு சென்றால் ‘சடன, ரதுஇர, மின்னல்’ போன்ற நிகழ்ச்சிகளை இங்குதான் நடாத்துகின்றார்களோ என்றெண்ணத் தோன்றும். அமைதி என்ற வார்த்தைக்கு இவர்களின் அகராதியில் இடமில்லை. எடுக்கக் கூடாதவைகளைவிட எடுக்கத் தேவையானவைகள் இவர்களின் கதைச் சமர்களில்...

லார்ஸ் வில்க்ஸ் Lars Vilks உதைக்கப்படும் காட்சிகள்

மனித நாகரீக விரோத கேலிச் சித்திரத்தினூடாக பிரபல்யம் அடைந்த லார்ஸ் வில்க்ஸ் இவன் நேற்று டென்மார்க் பல்கலை கழக மாணவர்கள் மத்தியில் இறுதித் தூதர் முஹம்மத்-ஸல்- அவர்களை ஒரு தன்னினச் சேர்க்கையாளராக சித்தரிக்கும் கேலிச் சித்திரங்கள் அடங்கிய வீடியோ காட்சிகளை காண்பித்தபோது கோபம் கொண்ட மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளான், இந்த சம்பவத்தில் ஒரு பல்கலை கழக...

கைத்தொலைபேசி மூலமான ஆபாச இணையங்களுக்கு நீதிமன்றம் தடை

புதன்கிழமை, 26 மே 2010 21:59கையடக்க தொலைபேசி மூலமான ஆபாச இணையதளங்களைத் தடை விதிக்க கொழும்பு சிறுவர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.இது தொடர்பில் உரிய கையடக்க தொலைபேசி நிறுவனங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெற்றொர்களிடமிருந்து...

20 வருடங்களின் பின்னர் யாழ்பாண பெரிய பள்ளிவாசல் வெள்ளிக்கிழமை திறப்பு

கடந்த 20 வருடங்களின் பின்னர் யாழ்பாண பெரிய பள்ளிவாசல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளாதாக அப்பள்ளி வாசல் நிர்வாக சபை முக்கியஸ்தர் சட்டத்தரணி ரமீஸ் சற்று முன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.1996ஆம் ஆண்டு யாழ் குடா நாடு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பிற்பாடு...

கிளை 03 : முச்சந்தி டீக்கடை.

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான்....

கிளை 02 : சூர்யோதய சீண்டல்கள்..

புகுமுன் சில வரிகள் உங்களுடன்..... கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின்...

சீர்திருத்த மாநாடு பாதியிலே முறிவுறும் அபாயம்.......!!!

அண்மைக்காலமாக கஹட்டோவிடாவில் பண்பாடு ரீதியாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கருத்திற்கொண்டு மாற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக நாம் ஏலவே வரிவாகக் சுட்டிக்காட்டியிருந்தோம். இவ்விவகாரம் தொடர்பில் இதுவரைக்கும் மூன்று அமர்வுகளில் ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன....

நேற்றிரவு கடும் மழை மீண்டுமொரு வெள்ள அபாயம் தோன்றலாமென்று மக்கள் அச்சம்.

நேற்றிரவு கஹட்டோவிடாவிலும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் கடும் மழை பொழிந்துள்ளது. இன்றும் மழையுடன் கூடிய காலநிலையே நிழவுகின்றது. கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. வரலாற்றில் முன்பெப்போதும் வெள்ளம் ஏற்படாத வெயான்கொடையை அண்டிய பகுதியான...

கிளை 01- அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான்....

சூடான்: உமர் பஷீர் மீண்டும் வெற்றி

சூடானில் கடந்த 24 ஆண்டு களுக்குப் பின்னர் நடந்த, பல கட்சிகள் களமிறங்கிய தேர்தலில் உமர் ஹஸன் அல் பஷீர் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள் ளார். எதிர்க்கட்சியின் பல வேட் பாளர்கள் பின்வாங்கியதை அடுத்து பஷீர் மீண்டும் தெரிவுசெய்யப்படு வார் என்ற பரவலான எதிர்பார்ப்பு அந்நாட்டில் நிலவியதாக...

கேள்வியே கேட்கக் கூடாதென்று கூறி வாயைக் கட்டிப்போட்டு விட்டு மார்க்கத்தின் பெயரால் கண்டதையெல்லாம் பிரசாரம் செய்யும் மதப் போதகர்கள்- மௌலவி முஜாஹித் உரை

கப்றில் முன்கர் நகீர் ஒருவரிடம் உனது ரப்பு யார் என்று கேட்டதும் அவர் அச்சமிகுதியால் முகையத்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் பெயரைக் கூறினாராம். குழம்பிப்போன இந்த மலக்குகள் அல்லாஹ்விடம் இதை முறையிட, அல்லாஹ்வோ முஹம்மத் எனது ஹபீப், முஹையத்தீன் அப்துல் காதர் எனது மஹ்பு{ப். ஆகவே அவர் எனது மஹ்பூபின் பெயரைக் கூறியுள்ளார், எனவே அவரை சுவர்க்கத்திற்கு அனுப்புங்கள்...

வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புற்றோருக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம்.

கடந்த சனிக்கிழமை பெய்த பெரும் மழையினால் கஹடோவிட்டாவின் நுழைவாயிற் பகுதிகடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. சுமார் 50 குடும்பங்கள் இதனால் நிர்க்கதிக்குள்ளானதாக உத்தியோகபூர்வ தகவல்கள் சுட்டிக்காட்டிகின்றன. குறிப்பாக கிணறுகள், மலசலகூடக் குழிகள் போன்றவற்றில் வெள்ள நீர் உட்புகுந்தமையால்...

கஹட்டோவிடாவில் வெள்ள நீர் வடிவு, நிலைமை வழமைக்குத் திரும்பிகிறது. (இணைப்பு 02)

நேற்றைய தினம் பெய்த கடும் மழைகாரணமாக வெள்ளத்தில் மூழ்கிய கஹட்டோவிட வெள்ள நீர் வடிவின் பின்னர் சுமுக நிலைமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணப் பொருட்களை வழங்க எமதூரின் அரசியற் பிரமுகர்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக எமக்கு அறியக் க...