கஹட்டோவிட முஸ்லிம் பாலிகாவிற்கான காணி கொள்வனவுக்கான நிதி சேகரிப்புப் பணிகள் ஆரம்பம்! ஆரம்ப நிகழ்வில் தன் தங்க மாலையை வழங்கி ஒரு தாய் முன்மாதிரி.

24.08.2010அன்று கஹட்டோவிட முஸ்லிம் பாலிகாவின் விசேட கூட்டம் வித்தியாலய அதிபர் உடையார் தலைமையில் நடைபெற்றது. தற்போது பாடசாலை குறிப்பிடத்தக்க சில வசதிகளை பெற்றிருந்தாலும் தொடர்ந்து வருகின்ற மாணவிகளின் வசதிக்காகவும் கேட்போர் கூடம், நூல்நிலையம், கணிணி அறை மற்றும் ஆய்வு கூடம் என்பனவற்றை...