கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பள்ளிவாசல் சம்மேளனத்தின் கவனத்திற்கு!

07.08.2010 அன்று அல்பத்ரியாவில் இடம்பெற்ற இச்சம்மேளனத்தின் அங்குரார்பனக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றதை நாம் ஏளவே உங்களுக்கு அறியத்தந்திருந்தோம். அந்தக் கூட்டத்தின் சபையோர் கருத்துப் பரிமாற்றத்தின் போது ஒரு பிரதர் இந்த முயற்ச்சியைப் பாராட்டிப்பேசியதோடு இந்த சம்மேளனத்திடம் சிகரட் சம்பந்தமாக ஒரு வேளைத்திட்டத்தையும் சுட்டிக்காட்டிச்  சென்றார். எமது பள்ளி வாசல் சம்மேளனமும் இதனை முன்னுதாரணமாகக் கொண்டு இவ்வாறான ஒரு வேளைத்திட்டத்தில் களமிறங்குவார்களா என்று பொருத்திருந்து பார்ப்போம்.


அங்குரார்பனக் கூட்டம்

6 comments:

Anonymous said...

ஏற்கனவே தங்களது தளத்தில் பிரசுரமாகிய கட்டுரையில் இவ்வாறு கூறியிருந்தீர்கள்.

..”அதனை வெறும் பேச்சிலேயே இன்னும் இழுத்தடித்து வருகின்றது. இத்தனை மாதங்களாகியும் எந்தச் செயற்பாட்டையும் காணவில்லை. “

இக்கூற்று மிகவும் சிரியானது.இச்சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை முன்னேற்ற கரமாகச் செய்ததில்லை. இதுவும் வெறுமனே கூடிக் கலையும் ஒரு சம்மேளனமாகக் கூடாது என்பது எமது அவா..

brother said...

அஸ்ஸலாமு அழைக்கும்,

எவ்வளவு அழகான ஒருதிட்டம். இவ்வாறான திட்டங்களை வெற்றிகரமாக சைவதட்கு ஊர்மக்களின் ஒற்றுமையுடனான ஒத்துழைப்பு மிஹவும் அவசியம். அவ்வாறு ஒருதிட்டத்தை முன்வைத்த அந்த பிரதருக்கு நன்றி ஜசகல்லாஹுஹைரா.

Anonymous said...

brother thanks to brother

zafran said...

அஸ்ஸலாமு அலைக்கம் வரஹ்மதுள்ளாஹ். உன்மையில் நானும் இந்தஊரின் குடிமகன் என்ற நிலையில் சில சமயம் உங்களது நடவடிக்கைகளை சற்று பிழையான கண்னோட்டத்தில் பார்த்ததுன்டு. ஆனால் இப்பொழுது இந்த இணையத்தளத்தின் பெறுமதியை ஒரளவு உணரமுடிகின்றது. நிச்சயமாக பள்ளிவாசல் சம்மேளனம் அதன் அங்குரார்ப்பனத்தை ஒரு சிலநோக்ங்களுக்காக நடத்திவிட்டு சும்மா இருந்தாளும், உங்களைப் போன்றவர்களுட்ன சேர்ந்து நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். யாப்பு, சட்டக்கோவை என்று சடங்கு, சம்பிரதாயம் போன்று காலத்தை வீனடிப்பதைவிட செயலில் இரங்குவது சில விடயங்களில் பாரியவெற்றியைத் தரும் ஏனனில் இவ்வாறான் விடயங்களுக்கு வள்ளவன் அல்லாஹ் துனைநிப்பான், அதே சம்யம் இந்த முயற்சியில் இவர்கள் இரங்கினால் உங்களுக்கு கிடைக்கப்போகின்ற எதிர்பாராத ஆதரவு சம்மேளனத்தின் மீதான நம்பிக்கையை மக்களிடத்தில் வழுவுட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் படித்தமட்டத்தல் இருக்கின்ற ஒருசிலர் மத்திரம் இவ்வாரான வேளைகள் தொடங்க முன்னரே அல்லது செயற்படுத்தும் போது planning, Practicle,Organising, theory என்று உங்களை திசைதிருப்பப் பார்ப்பார்கள். அது அவர்களுடைய அன்றாட வேளை.
செயலில் இரங்குங்கள் நிச்சயம் நாம் எல்லேரும் உங்களது முயற்சியின் பின் நிப்போம் நிச்சயம் அல்லாஹ் எம்முடன் இருப்பான்.

ஊரான் said...

ஸப்றான் பிரதரின் கருத்து சரியானதுதான்.. எனினும் படித்த மட்டத்தினரின் திட்டமிடல் ஒழுங்கு படுத்தல் போன்ற விடயங்களில் கட்டாயம் கவனம் செலுத்தல் வேண்டும். எனினும் திட்டமிடலுடன் நிற்காமல் செயலில் இறங்குவது முக்கியம். எவ்விதத்திட்டமிடலுமின்றி செயலில் இறங்குவது முட்டாள்தனமான காரியமாகும்.ஒரு முஸ்லிம் திட்டமிடலில்லாமல் செயற்படவும் முடியாது. நபியவா்களின் சீறாவை சரியாகப் படித்தால் இதனை நன்கு புரிந்து கொள்ளலாம். நபியவா்கள் திட்டமிடலுடன் செயற்பாட்டிலும் இறங்கினார்கள். இதனால் அல்லாஹ் அவா்களுக்கு காரியத்தில் வெற்றியைக் கொடுத்தான். திட்டமிலில்லாமல் பிரச்சாரங்கள் செய்து பல பிரச்சினைகளை சந்தித்த வரலாறு எமதூரிலும் காணலாம். எனவே சிறந்த, முதிர்ச்சியடைந்தவா்களின் அனுபவங்களோடு நாம் களமிறங்கினால் அல்லாஹ் எமது பாதையை இலகுவாக்கித் தருவான்.

Anonymous said...

இது உரப்பட வெண்டம் என்பது அனைவரினதும் ஆசை. ஆனால் இதுஉருப்படுமா என்ற சந்தேகம் உருவாகி விட்டது. ஒருவருக்கொரவர் சந்தேகக் கண் கொண்டு பார்க்க ஆரமபித்து விட்டனர். இதற்குக் காரணம் ஊர் மக்களது ஆதரவு இதற்குக் கிடைக்காமையே. பேசுகின்ற ஒருசிலரும் யாராவது செய்தால் நல்லது என்ற நிலைப்பாட்டில் இருப்பதேயல்லாமல் ஆக்கபூர்வமான பங்களிப்புகள் வழங்க மன்வர வேண்டும்.

Post a Comment