இஸ்லாமிய வதிவிடப்பயிற்சி நெறி
“ரமலானில் பூரண பயன்பெறுவோம்” என்ற கருப்பொருளில் இன்ஷா அல்லாஹ் இம்முறை ஆண்களுக்கான முழு நேர வதிவிட வசதிகளுடன் கூடிய இரு நாள் பயிற்சிநெறியை நடாத்த நத்வதுஸ்ஸபா திட்டமிட்டுள்ளது.
காலம் : 14, 15 / 08 / 2010
நேரம் : காலை 8.00மணி
இடம் : மஸ்ஜிதுத் தக்வா, எல்லலமுல்ல
ஏற்பாடு : நத்வதுஸ்ஸபா
நிபந்தனைகள்
எமது இரண்டு நாள் பயிற்சி நெறியினுடாக மாணவர்களது ரமலான் நாட்களை நன்கு பயன்படுத்தவும் அவர்களது ஆன்மிக வாழ்வை புத்துயிரூட்டவும் உள்ளங்களில் ஈமானியப் பலத்தை ஏற்படுத்தவும் அவர்களது பல்வேறு ஆற்றல்களை வெளிக்கொணரவும் இங்கு வழிகாட்டப்படும்.இறுதி நாள் போட்டி நிகழ்சிகள் மூலம் பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்படும். குறிப்பிட்ட தொகையினரே சேர்த்துக்கொள்ளப்பட இருப்பதால் தொலைபேசியினுடாகப்பதி;வுக்கு முந்திக்கொள்ளுங்கள்.
மேலதிக தகவல்களுக்கும் பதிவுகளுக்கும்:
NADHVATHUS SAFA
THE YOUTH SOCIETY FOR CONVEYING ISLAM
காலம் : 14, 15 / 08 / 2010
நேரம் : காலை 8.00மணி
இடம் : மஸ்ஜிதுத் தக்வா, எல்லலமுல்ல
ஏற்பாடு : நத்வதுஸ்ஸபா
நிபந்தனைகள்
- ஆண்கள் மாத்திரம் பங்குபற்றலாம்
- 9ஆம் தரத்திற்கு மேற்பட்டவர்கள் மாத்திரம் பங்குபற்றலாம்
- பயிற்சி நெறியில் முழுமையாக பங்குபற்றல் அவசியம்
எமது இரண்டு நாள் பயிற்சி நெறியினுடாக மாணவர்களது ரமலான் நாட்களை நன்கு பயன்படுத்தவும் அவர்களது ஆன்மிக வாழ்வை புத்துயிரூட்டவும் உள்ளங்களில் ஈமானியப் பலத்தை ஏற்படுத்தவும் அவர்களது பல்வேறு ஆற்றல்களை வெளிக்கொணரவும் இங்கு வழிகாட்டப்படும்.இறுதி நாள் போட்டி நிகழ்சிகள் மூலம் பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்படும். குறிப்பிட்ட தொகையினரே சேர்த்துக்கொள்ளப்பட இருப்பதால் தொலைபேசியினுடாகப்பதி;வுக்கு முந்திக்கொள்ளுங்கள்.
மேலதிக தகவல்களுக்கும் பதிவுகளுக்கும்:
NADHVATHUS SAFA
THE YOUTH SOCIETY FOR CONVEYING ISLAM
22, ELLALAMULLA, PASYALA.
0716692229 / 0716645462 / 0771343694
0 comments:
Post a Comment