அப்துல் ரஸாக் அதிரடி; பாக். அணி புதிய சாதனையுடன் வெற்றி
நியூஸிலாந்துடனான 3 ஆவது 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் அணி 103 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் அப்துல் ரஸாக் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் பிரகாசித்தார்.
டெஸ்ட் அந்தஸ்துள்ள அணிகளுக்கிடையிலான ட்வென்டி20 சர்வதேச போட்டிகளில் ஓர் அணி பெற்ற மிகப்பெரிய...