சீரற்ற காலநிலை, வெள்ளம், ஆகியவற்றினால் பாதிக்கப்ட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகோரல்.

“நீங்கள் விரும்பும் பொருள்களிலிருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது” என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன் 3:92)
இலங்கையில் தற்போது பல பிரதேசங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக பல சகோதர சகோதரிகள் மிகுந்த அல்லற்படுவதை அனைவரும் அறிவீர்கள்....