கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சீரற்ற காலநிலை, வெள்ளம், ஆகியவற்றினால் பாதிக்கப்ட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகோரல்.

“நீங்கள் விரும்பும் பொருள்களிலிருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது” என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன் 3:92) இலங்கையில் தற்போது பல பிரதேசங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக பல சகோதர சகோதரிகள் மிகுந்த அல்லற்படுவதை அனைவரும் அறிவீர்கள்....

சகோதரி சம்ஸுல் ஹிதாயா காலமானா்

கஹடோவிடாவைச் சோ்ந்த  சகோதரி சம்ஸுல் ஹிதாயா  நேற்று இரவு காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.  அன்னார் பஜுலா அவர்களின் அன்புத்தாயும், அல்ஹாஜ் ஜவுஸி, மற்றும் ஜிபிரியா ஆகியோரின் சகோதரியும், சிராஸ், நாஸர், ஈனாஸ், பாரிக், ரவுபர் ஆகியோரின் சாச்சியும் ஆவார்....

இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் 162 பயணிகளுடன் மாயம்

இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் 162 பேருடன் இன்று காலை மாயமானது.அந்நாட்டு போக்குவரத்து அமைச்சக அதிகாரியான ஹாதி முஸ்தபா கூறுகையில்;இன்று அதிகாலை 5:20 மணிக்கு சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் க்யூ....

நேற்று இரவு பேருவளையில் சந்திரிகா, ஹிருனிகா மீது தாக்குதல் முயற்சி!

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் பொதுக் கூட்டம் ஒன்று நேற்று  இரவு பேருவளை கடற்கரை மைதானத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர ஆகியோரது வாகனங்கள்...

(வீடியோ இணைப்பு) பல்டி அடிப்பதாக கூறிவிட்டு, ஏமாற்றிய இளம் அரசியல்வாதி (வீடியோ இணைப்பு)

கட்சித் தாவல் ஒன்று தப்பாகி போன சம்பவம் ஒன்று இன்று நடந்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை சேர்ந்த தெகிவளை – கல்கிஸ்ஸ நகரசபை உறுப்பினர் சவித்ர டி சில்வா என்பவர் இன்று கொழும்பில் நடந்த பொது வேட்பாளர் ஆதரவு ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் , பொது வேட்பாளரை ஆதரிக்க வந்துள்ளதாக...

ரவூப் ஹக்கீமின் வீட்டுக்கு வந்த பசில் ராஜபக்ஸ, தற்போது அலரி மாளிகையில் ஹக்கீம்

ரவூப் ஹக்கீமுடைய இல்லத்தில் 22-12-2014 இரவு 9.45 மணியளவில் அதிரடியாக உட்புகுந்த அமைச்சர் பசில் ராஜபக்ஸ, ரவூப் ஹக்கீமுடன், ஜனாதிபதி மஹிந்த ரராஜபக்ஸ முக்கிய பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் பசில் ராஜபக்ஸவுடன், ஜனாதிபதி மஹிந்தவை...

அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாட்டு பறந்தார் ,,,

அரசாங்கத்திற்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கருத்து முரண்பாட்டு மோதல்கள் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வார காலமே எஞ்சியிருக்கும் நிலையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இப்படியான சூழலில்...

தனது தாயின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவின் பிரபல பாடகி நிக்கோலா ரிச்சி தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்t

காவிகளும் காலிகளும் தங்கள் மத த்திர்கு ஆள் பிடிக்க வெறிபிடித்து அலைந்து கொண்டுள்ளனர் அவர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இஸ்லாத்தை நன்கு அறிந்துள்ள ஒருவரை கூட இந்த மார்கத்தில் இருந்து மாற்றிவிட முடியாது அதே சமயம் உலகில் உள்ள சிந்தனையாளர்களும் பிரபல்யமானவர்களும் இந்த இஸ்லாத்தை நோக்கி...

நிட்டம்புவயில் கிளைமோர் குண்டுகள் மீட்பு, மைத்திரிபால சிறிசேன இலக்கு வைக்கப்பட்டாரா..?

நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள மாயானம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கிளைமோர் குண்டுகள், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து மறைத்து வைக்கப்பட்டதா என்ற சந்தேகம் எதிரணி அரசியல் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது வேட்பாளரின் பாதுகாப்பை அதிகரிக்க...

தீவைக்கபட்ட மேடையில் ஆரம்பமாகியது மைத்திரிபால ஆதரவு பிரச்சாரக் கூட்டம்

காலி – வதுரம்ப பிரதேசத்தில் இன்று நடைபெற இருந்த பொது வேட்பளர் மைத்திரிபால ஆதரவு பிரச்சாரக் கூட்டத்திற்காக அமைக்கபப்ட்டிருந்த மேடையை நேற்று இரவு ஒரு கும்பல் தீவைத்தது அறிந்ததே. பிரச்சார மேடைக்கு இதனால் கடும் சேதம் ஏற்பட்டதுடன் பிரச்சார ஒலி அமைப்புக்காக ஏற்பாடு செய்யப்படிருந்த லொறியும்...

பெஷாவர் பள்ளி கொடூரத் தாக்குதலுக்கு ஆப்கான் தாலிபான்கள் கண்டனம்

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் பள்ளி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியான சம்பவத்திற்கு ஆப்கான் தாலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெஷாவர் பள்ளியில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு ஆப்கான் தாலிபான்கள் கண்டனம். | படம்: ராய்ட்டர்ஸ். அப்பாவிக்...

புதிய ஹலால் லிஸ்ட் இணைப்பு.. மஞ்சீ பிஸ்கட், கீல்ஸ் ஸொசேஜஸ், கொத்மலே ஐஸ்கிறீம், கிஸ்ட் ஜெலி எல்லாம் ஹலால் சான்றிதழுக்கு திரும்பியாச்சு.!

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கொழுந்துவிட்டு எரிந்த இனவாதத்தின் ஒரு முக்கிய கரும்புள்ளியாக உள்ள பல சம்பவங்களில் முக்கியம் வாய்ந்த ஒன்று ஹலால் சான்றிதழுக்கு எதிரான போராட்டமும். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வசமிருந்த ஹலால் சான்றிதழ் முறைமை ஒழிக்கப்பட்டதும் என்பது அறிந்ததே. அதன்...

இந்தோனேசிய மண் சரிவு: உயிரிழந்தவர்கள் தொகை 26 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் தொகை 26 ஆக உயர்ந்துள்ளதாகவும் 82 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள்  இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். மத்திய ஜாவாவில் ஜெம்லங்  கிராமத்தில் இடம்பெற்ற மேற்படி...

இரு இன அழிப்பாளர்களின் நடுவினில் ஒரு நீதியமைச்சர்!

இலங்கை ஆசியாவின் ஆச்சர்யம் என்பதைப் பல வகைகளில் நிரூபித்து வருகிறது. அதில் இறுதியாக இணைக்கப்பட வேண்டிய ஆச்சரியம் தான் இரு இன அழிப்பாளர்களின் நடுவினில் ஒரு நீதியமைச்சர் அரசியல் புரிவது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி கிடைக்கும், கரையோர மாவட்டம் பரிசீலிக்கப்படும் போன்ற மு.காவின்...

பள்ளிவாசல் முற்றாக தகர்க்கப்பட்ட நிலையில் மீண்டும் முஸ்லிம்களிடம் கையளிப்பு

திருகோணமலை வெள்ளைமணல் பகுதியில் அமைந்திருக்கும் கருமலையூற்று பள்ளிவாசலை இராணுவத்தினர் பொது மக்களிடம் இன்று கையளித்துள்ளனர். இருப்பினும் சுமார் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த குறித்த பள்ளிவாசலின் கட்டிடமானது முற்றாக தகர்க்கப்பட்டுள்ளதாக இன்று அங்கு விஜயம் செய்த பள்ளிவாசல் நிர்வாக சபையின்...

Breaking News: அதுருகிரி பகுதியில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று வீழ்ந்ததில் நால்வர் பலி

அதுருகிரி பகுதியில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று வீழ்ந்ததில் அப்பகுதியைச் சோந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அதிகாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானப்படைக்குச் சொந்தமான என்32 ரக விமானமொன்றே இவ்வாறு...

நேற்றிரவு மு.காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் நடந்தது என்ன?

மு.காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு நடந்தது. இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் – மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்கிற தொனியில் தமது கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த – கிழக்கு மாகாணசபை உறுப்பினர்...