குவைத் மாணவர் தொழிலாளர் சங்கத்தின் புலமைப் பரிசில்

கஹடோவிடாவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவருக்கு கல்வியைத் தொடர்வதற்காக உதவிப் பணமாக மாதாந்தம் ஒரு தொகையை வழங்க குவைத் மாணவர் தொழிலாளர் சங்கம் முன்வந்துள்ளது. இவர்களின் இம்முயற்சி கல்வி கற்கின்ற ஏனைய மாணவர்களுக்கும் ஒரு உற்சாகப்படுத்தலாக உள்ளதோடு எமதூரிலுள்ள வரிய மாணவர்களின் கல்விக்கான ஒரு உந்துசக்தியாக இருப்பதாகவும் பலர் கருத்துத் தெரிவித்தனர்....