கிளை 04 - இங்கு சென்றால் ஊமையனும் பேசுவான்
அடுத்த வீட்டு அடுக்குப் பானையிலிருந்து வெள்ளை மாளிகை பல்கனி வரைக்கும் அத்தனையும் இங்கு விவாதிக்கப்படும். புதிதாக ஒருவர் அங்கு சென்றால் ‘சடன, ரதுஇர, மின்னல்’ போன்ற நிகழ்ச்சிகளை இங்குதான் நடாத்துகின்றார்களோ என்றெண்ணத் தோன்றும். அமைதி என்ற வார்த்தைக்கு இவர்களின் அகராதியில் இடமில்லை. எடுக்கக் கூடாதவைகளைவிட எடுக்கத் தேவையானவைகள் இவர்களின் கதைச் சமர்களில் காணக் கிடைக்கின்றன. இவர்களோடு மோத எவராலும் முடியாது என்று சிலர் எல்லை மீறி இவர்களைக் கடிந்ததுமுண்டு. இவர்களின் கண்ணாடியில் ஊரையும் பார்க்கலாம், உலகையும் பார்க்கலாம்.
1 comments:
"இவர்களின் கண்ணாடியில் ஊரையும் பார்க்கலாம்" என்பதை "ஊரு பலாய் கழுவுகின்றார்கள்"
என்று கூறலாமே...
ஏன் இந்த இலக்கியச்சாயம்?
Post a Comment