புனித றமழான் ஆரம்பம்
இன்று 11.08.2010 புதன்கிழமை உலகின் பல இடங்களிலும் நேற்றிரவு ரமழான் மாதத்திற்குரிய தலைப்பிறை தென்பட்டதானால் நோன்பு நோற்றுள்ளனா்.இது சம்பந்தமான சரியான தகவலிற்கு http://www.moonsighting.com) என்ற இணையத் தளத்தினை பார்க்கவும். எமதூரிலும் வழமைபோன்று பிறையைக் கணக்கிட்டு நோன்பு நோற்கும் குழுவினர் தமது முதல் நோன்பை ஆரம்பித்துள்ளனர். எனினும் இலங்கை நாட்டைப் பொருத்தவரை பிறையைத் தீர்மாணிக்கும் அதிகாரம் ஜம்இய்யதுல் உலமாவிற்கே உரியதால் ஜம்இய்யதுல் உலமாவின் தீர்மானத்திற்கு ஏற்ப இன்றிரவு அல்லது நாளையே பெரும்பான்மையானவர்கள் நோன்பு நோற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் இப்புனித றமாழானை சிறந்த முறையில் கழிக்க எமக்குத் தௌபீக் செய்வானாக!
6 comments:
http://hubpages.com/hub/Welcome-to-Computer-Era
அல்ஹம்துலில்லாஹ். நன்மையைக் கொள்ளையடிக்கின்ற மாதமும் வந்துவிட்டது. எல்லோரும் ஒரே நேரத்தில் நோன்பு நோற்று ஒரே நாளில் பெருநாள் கொண்டாடிய ஞாபகம் மனதை வருடிச் செல்கின்றது. என்ன செய்ய இந்த நிலைமை மீண்டும் எப்போ வருமோ தெரியாது....!
இம்முறை புனித றமழானை சிறந்த முறையில் கழிக்க வல்ல நாயன் அனைவருக்கும் வழி செய்வானாக!
என்ன தொவ்ஹீட்வதிகளில் சிலர் இன்று தலை நோன்பை நோற்றும் , சிலர் நாளை தலை நோன்பை எடுப்பதாகவும் உள்ளது . என்ன வேற்றுமையில் ஒற்றுமையோ
என்ன தொவ்ஹீட்வதிகளில் சிலர் இன்று தலை நோன்பை நோற்றும் , சிலர் நாளை தலை நோன்பை எடுப்பதாகவும் உள்ளது . என்ன வேற்றுமையில் ஒற்றுமையோ
என்ன பிரதர் இப்படி சொல்றீங்க. நோன்பு காலத்திலாவது கொஞ்சம் இந்த பிரச்சினைகளை விட்டுவிட்டு அமல்களின் பக்கம் கவனத்தைதிருப்ப யோசனை இல்லையா..? யார் எப்ப நோன்பு நோற்றாலும் அவரவா் இஜ்திஹாதிற்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.
Post a Comment