கஹட்டாவிட கிளினிக்கின் ஏற்பாட்டில் தாய்மார்களுக்கான உளவள ஆலோசனை நிகழ்ச்சி
கா்பினித் தாய்மார்களுக்கும் ஐந்து வயதுக்குக் குறைந்த பிள்ளைகளையுடைய தாய்மார்களிற்கும் ஓர் உளவள ஆலோசனை வழங்கும் நிகழ்வொன்றை கஹட்டோவிட தாய் சேய் பராமரிப்பு நிலையம் ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சகோதரா் ஹிமாஸ் அவா்களின் பாமஸி அமையப் பெற்றிருக்கும் கட்டிடத்தின் மேல் மாடி மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது. உரிய தாய்மார்கள் இதில் பங்குபற்றி தமது குழந்தை வளா்ப்பு அறிவை விருத்தி செய்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
0 comments:
Post a Comment