கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கே.பி.எல் - இறுதிப் போட்டியில் கமத்தை அணி கிண்ணத்தை சுவீகரிப்பு

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நடாத்தப்பட்ட கே.பி.எல் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் 8அணிகள் பங்குபற்றியமை முன்னர் பிரசுரித்திருந்தோம். 3 நாட்களாக நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியில் கமத்தை அணியும் குரவலான அணியும் இறுதிப் போட்டியில் மோதி  கமத்தை அணி வெற்றி பெற்றது. கடும் மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் சுற்றுப்போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.

Short View of this tournament:

Group stage point table
 
Group A
 Kochivatha riders 6
Kurawalana eagle 4
Wane warriors 2
Athawala alliance 0

Group B
 Kamatha kites 4
Moulanapura royals 4
Sarlanka challenges 2
Main street unaited 2
                   There are 2 teams selected from each group
 
Play off matchs (Semi Final)
  • Kochivatha riders vs Kamatha kites
  • Moulanapura royals vs kurawalana eagle

Final Match:

Kamatha Kites Vs Kurawalana Eagle

Champion:
             Kamatha Kites
 

1 comments:

முஹம்மத் said...

கமத்தை கைட்ஸ் அணிக்கு எனது வாழ்த்துக்கள். நல்ல முயற்சி கஹடோவிட பிரீமியர் லீக் நீங்கள் அனைவரும் முயற்சித்தால் அடுத்தவருடம் எமது ஊரிலே ஒரு மைதானத்தை உருவாக்கலாம். இந்த அரசியல் வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுங்கள்.

Post a Comment