கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கலாசார சீர்கேட்டுக்கு இது அத்திவாரமாகலாம.;…..?


நமது ஊரில் அமைந்துள்ள மருந்தகத்தில் பணிபுரியும் இரு மாற்று மதப்பெண்களின் நடை, உடை பாவனைகள் மாபெரும் நடத்தைப் பிறழ்வுக்குக்காரணமாக இருப்பதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்விரு பெண்களும் நாளுக்கு நாள் அட்டகாசமாகத் தங்களை அலங்கரித்து வருவதும், நிலையத்துக்கு வரும் வாடிக்ககையாளர்களுடன் வரம்பு மீறி சல்லாபிப்பதும் வெகுவாக இளைஞர்களைக் கவருந்திருப்பதாகவும் இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் முதற்கொண்டு வாலிபர்கள் பலர் இந்த மையத்துக்கு முன்னால் மாலை வேளைகளில் முகாமிடுவதாகவும் நேரில் கண்டோர் கூறுகின்றனர். எதுவாயினும், பாடசாலைக்கு அருகில் இந்த நிலையம் காணப்படுவதால் எவ்வகையிலும் இந்தப்பெண்களுடைய நடத்தைகள் ஒழுங்கீனமாக இருக்கலாகாது. மாணவ சமூகத்தின் ஒழுக்கம் தொடர்பான விடயம் என்பதால் ஊர் மக்கள் அனைவருக்கும் இது விடயத்தில் பாரிய பொறுப்பிருக்கிறது. மொடலிங் கூத்தாடிகள் போல் ஆடையணியும் இவ்விருவரின் அசிங்கங்களை கண்டும் காணதது போல் இருந்தால் பின் விளைவுகள் படுபயங்கரமாகலாம். கட்டிடத்தை யாரோ வாடகைக்குக் கொடுத்துள்ளார்கள் அவர்களே இதை கவனிக்கட்டும் நமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லையெனக் கூறி யாரும் தப்பி விடவும் முடியாது. முஸ்லிம் கிராமம் என்ற வகையில் நமது கலாசாரம், பண்பாடு ஆகியன மாற்று மதத்தவருக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டுமே தவிர நமது பண்பாட்டு விழுமியங்களைப்பாதிப்பவையாக மாற்று மத சகோதரர்களின் செயற்பாடுகள் ஊருக்குள் இடம் பெருவதை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது.

11 comments:

Anonymous said...

காலாச்சாரம் பற்றி கூறும் உங்களுக்கு எவ்வித தகுதியும் இல்லை. ஏனனில் ஊரில் எத்தனையே பண்பாடு மீறும் விடயங்கள் நடைபொறுகின்றது அதனைக் கூட உங்களால் சீர்செய்யாத நிலையில் உள்ளது. நீங்கள் கூறுகிறீர்கள் பண்பாடு மீறல் என்று நீங்கள் கூறுகின்றீர்கள் என்பது உங்களால் சுட்டிக்காட்ட முடியாது.

றிஸ்வி said...

சகோதரர்களே பாடசாலைக்கு முன்னால் இவ்வாறான விடயங்கள் காணப்படுவதை எப்போதும் அனுமதிக்க முடியாது. இஸ்லாத்தை அந்தப்பெண்களுக்கு எத்திவைக்க வேண்டும் என்பது உண்மைதான் அதற்காக அவா்களின் நடத்தைகளனைத்தும் சரியாகிடுமா என்பதைக் கொஞ்சம் யோசிக்க வேண்டும். கலாசாரம் பற்றிக் கூறத் தகுதி தேவையா இல்லையா என்பது இங்கு முக்கியமல்ல. கூறப்பட்ட செய்தி எவ்வளவு துரம் நியாயமானது என்பதுவே இங்கு முதலில் கவனிக்க வேண்டியதாகும். ஒருவன் ஏதாவது பிரயோசனமானதைச் செய்யும் போதெல்லாம் இவ்வாறு அதையும் இதையும் கூறி நம்மில் சிலா் சொதப்புவதால்தான் நமது பாடசாலை நிலை இன்று கவலைக்கிடமாகியுள்ளது. ஆகவே நல்லதை யார் சொன்னாலும் பணிவாய் அதை ஏற்கும் பக்குவம் வேண்டும்.குரோதங்களையும்,அசட்டு கவ்ரங்களையும் தூக்கிக் குப்பையில் வீசிவிட்டு இனியாவது சமூகத்துக்கு நல்லது செய்வது பற்றி நாம் யோசிப்போமா???

najath said...

ஊரின் பண்பாடு குறித்து ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியது கட்டாயக்கடமையாகும்.குறித்த இந்த விடயம் தவிர்ந்த எத்தனையோ பண்பாட்டுக்கு முரணான விடயங்கள் ஊரிலே எமக்கு மத்தியிலேயே காணப்படுகின்றன.ஒரு முஸ்லிம் ஊரின் கல்வி பொருளாதார சுகாதார இன்னோரன்ன துறைகள் வளர்ச்சி கண்டு பண்பாடு வளராது பொனால் எவ்விதப்பிரயோசனமும் இல்லை.பாடசலைக்கு வெளியே நடக்கின்ற அசிங்கங்கள் இருக்க பாடசாலைக்குள்ளே நடக்கிகின்ற அசிங்கங்களும் கூடுதலாக கவனிக்கப்பட வேண்டும்...

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
இஸ்லாத்தைத் தெளிவாகச் சொல்லாவிட்டாலும் ஊரில் ஆங்காங்கே நிகழும்
சீர்கேடுகளை அவ்வப்போது சுட்டிக்காட்டத் தவற மாட்டீர்களே!நன்றிகள்.
தளத்தைப் பொறுத்தவரை செய்திகளை உள்ளபடி வெளிக்கொண்டுவரும் ஊடகம் மட்டுமே.
குறிப்பாக இத்தளம் எமதூரை மையப்படுத்தி இயங்குகிறது,செய்திகளை வெளியிடுகிறது.
எனவே கஹட்டோவிட்டவில் கலாச்சார சீர்கேடுகள் நிகழும் வண்ணமாகவோ அல்லது அது நிகழ்ந்து பொது
மக்கள் மற்றும் மாணவ சமூகத்தைப் பாதிக்கும் வேளையில் அதற்குரிய மூல காரணத்தைக் கண்டறிந்து அதை
வெளியிடும்போது யாரும் மனதைப் புன்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.
அடுத்து முகவரியற்ற ஒருவர் இதைச் சொல்ல என்ன தகுதி எனக் கேட்கிறார். இதற்கெல்லாமா
பல்கலைக் கழகம் போய் முதுமாணிப்பட்டம் பெற்று வருவார்கள்? மற்றயது இன்னும் எத்தனையோ
பண்பாடு மீறும் விடயங்கள் உள்ளதாம். அத்தனையையும்தான் வெளியிடுவார்கள்.
இதுபோல் ஒவ்வொன்றாக!இன்ஷா அல்லாஹ்!
உங்களுக்கு ஏதும் மேலதிகமாகத் தெரிந்தால் இவர்களைத்தொடர்பு கொண்டு தெரிவிக்கலாமே.
மற்றொருவர் இந்த இருவருக்கும் தஹ்வாச் செய்யலாமே என அங்கலாய்க்கிறார்.
கட்டுரை என்ன சொல்ல வருகிறது என்பதைக்கூட புரிந்து கொள்ளாமல் அலட்டிக்கொள்கிறார்.
தஹ்வாச் செய்யத்தான் வேண்டும். முதலில் இக்கட்டுரை என்ன சொல்ல வருகிறது என்பதை அமைதியாக
படித்துவிட்டு சிந்தித்துப்பாருங்கள்.
ஷெலூபீன்,
கத்தர்.

Anonymous said...

பாடசாலை மாணவர்கள் பண்பாடு மீறல் என்று கூறுகின்றீர்கள் அல்லவா? அது உண்மை தான் என்றாலும் சில முட்டால்த்தனமான ஏகத்துவ வாதிகள் பாடசாலை மாணவர்களை சில சுய நளத்துக்காக பயன்படுத்திகின்றனர் ஏனனின் பாடசாலையை குழப்புவதற்கு. அவர்களின் அடைவு ஆசிரியர்களை அவமதிப்பதற்காகத் தான் ............

Anonymous said...

இந்தத்தகவலை நாம் எமது இணையத்தளமான www.kahatowitta.blogspot.com என்ற தளத்தில் பதிய இருந்தேன். எனினும் நீங்கள் முந்தி விட்டீர்கள். கட்டாயம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய ஒரு விடயம். அல்லாஹ் யாவருக்கும் நேர்வழி காட்டுவானாக
www.kahatowitta.blogspot.com

Riswan said...

Dear brothers of kahatowita..
you say these girls are non muslims... so you have the first duty to call them to the way of ALLAAH.......thats TO ISLAM...
DO IT ., THEN EXPLAIN THE MORAL ,ETHICS OF ISLAM AND MUSLIMS...... THEY MAY LISTEN....
DONT BE RADICAL ..
இது வெல்லாம் தேவையில்லாத விடயம். சொன்னவிடயம் சரியா பிழையா ? நி சப்போட்டா எதிரா?

சொல்லப்பட்ட விடயம் மிகச் சரியானது. . அவர்களுக்கு மார்க்கத்தை சொல்ல வேண்டும் என்பது வல்ல இங்குள்ள பிரச்சினை. புpரச்சினை எது வென்று எல்லோருக்கும் தௌpவாகவே தெரிகிறது

brother said...

அவர்ஹலே,

பாடசாலையில் தமிழ் படத்தை எடுத்துக்கொண்டால் எல்லாமே காதல் கவியம்களே உள்ளது கம்பராமாயணம், நல தமயந்தி,

சில பாடல்களில் பெண்களை அணு அணுவாக வர்ணிக்கிறார்கள். இவைகளை படித்தால் சும்மாவே சமூஹம் சீர்கேட்டில் போய்விடும்,

இவைகளை படிப்பது கூட இஸ்லாத்தில் கூடுமா கூடாதா ?
இவ்வாறு நிறைய பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம் இது பலகிப்போயுள்ளது இதற்கான தீர்வுதான் என்ன ?

நீங்கள் குறிப்பிட்டது வெறுமனே ஒண்டு , அது சும்மா ஒருகாரணம் மட்டுமே அதனையும் தீர்பதொடு அணைத்து விடயங்களும் தீர்க்கப்படவேண்டும் .......

brother said...

வெப் மாஸ்டர் அவர்களே ,

நீங்கள் குறிப்பிட்டது சரி , பட் எமது ஊருக்கு ஒரு பார்மசி , இரத்த பரிசோதனை நிலையம் முக்கியம்இவைகளுக்கு என்னதான் முடிவு சும்மா நீங்கள் வெப்தளத்தில் போடுவதும், நாங்கள் அதற்கு commence கொடுப்பதுமா முடிவு

பிரக்டிகல் வேலைக்கான ஒன்றை செய்தால் மிகவும் நல்லம் ,

KAHATOWITAYOUTH said...

KAHATOWITAYOUTH.BLOGSPOT.COM

CNC Job Offers said...

வஅலைக்கும் ஸலாம் ஷாதிர், உங்களுது கருத்தை நாம் முற்றுமுழுதாக ஏற்கின்ற அதேவேலை அதனை இங்கு பிரசுரிக்க முடியாமைக்கு வருந்திகிறோம்.

Post a Comment