தளபதி அப்துல்லாஹ் ஆஸம், கொமாண்டர் கத்தாப்ஃ வரிசையில் இன்னொரு மாமனிதன் - Dr. Abdul Fattah Numan

கைபர் தளம்
எர்னஸ் டீ சேகுவேரா பற்றி நாம் நிறையவே தெரிந்து வைத்துள்ளோம். ஆர்ஜன்டீனாவலில் பிறந்து வளர்ந்த மருத்துவர். கியூபாவின் விடுதலைக்காக பிடல் கஸ்ரோ, ரால்ப் கஸ்ரோ, காமிலோஸ் போன்ற தலைவர்களுடன் கியூபாவின் காடுகளில் அலைந்து திரிந்து போராடியவர். பின்னர் பொலீவிய விடுதலைக்காக போராட...