ஹம்தா உம்மா அவர்கள் காலமானார்.
கஹடோவிடாவைச் சோ்ந்த, நீண்ட ஆயுலோடு எம்மோடு வாழ்ந்துகொண்டிந்த சகோதரி ஹம்தா உம்மா அவா்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன் அன்னார் குலாம், ஜிப்ரி, அல்ஹாஜ் அனஸ், அல்ஹாஜ் கமால் ஆகியோரின் அன்புத் தாயும், அஸ்லம் அவர்களின் உம்மும்மாவும், ரஸ்மின், ஸியாத், ரம்ஸான், சுலைம் ஆகியோரின் வாப்பும்மாவும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை கஹட்டோவிட மஸ்ஜிதுன் நூர் பள்ளி மையவாடியில் 4.30 மணியலவில் அடக்கம் செய்யப்பட்டது.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!
0 comments:
Post a Comment