கஹடோவிடாவின் நுழைவாயில் நீரில் மூழ்கியது.

நேற்றிரவு பேய்த கடும் மழையின் காரணமாக மிக நீண்ட இடைவேளையின் பின்பு பாரிய வெள்ள அனர்த்தமொன்று ஊரைத் தாக்கியுள்ளது. குறிப்பிடத்தக்க அளவு பொருள்சேதம் ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. சரியான சேதவிபரங்கள் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாகக் அவற்றைவழங்க முயற்சிக்கின்றோம். வெள்ளத்தின் பாதிப்புக்களை...