கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?

முதலில், கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கி, nhm writer என்னும் மென்பொருளை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யுங்கள்:
http://software.nhm.in/products/writer
அதன்பின், உங்கள் கணினியில் அந்த மென்பொருளை நிறுவுங்கள். நிறுவும்பொழுது தமிழ் மொழியைத் தேர்ந்தெடுங்கள்.

அதன்பிறகு, Alt 2 அடித்தால் தமிழ். மறுபடியும் Alt 2 அடித்தால் ஆங்கிலம்.
அவ்வளவு தான். இப்பொழுது நீங்கள் தமிழாங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டும். என்னென்ன தமிழ் எழுத்துக்கு என்னென்ன ஆங்கில எழுத்தைத் தட்டச்சு செய்ய வேண்டும் என்ற விவரம் கீழே உள்ளது:

உயிர் எழுத்துக்கள்
அ a
ஆ aa or A
இ i
ஈ ii or I
உ u
ஊ uu or U
எ e
ஏ ee or E
ஐ ai
ஒ o
ஓ oo or O
ஔ au
ஃ q

மெய் எழுத்துக்கள்
1. க் k
2. ங் ng
3. ச் s or c
4. ஞ் nj
5. ட் d or t
6. ண் N (capital)
7. த் dh or th
8. ந் w
9. ப் p
10. ம் m
11. ய் y
12. ர் r
13. ல் l
14. வ் v
15. ள் L (capital)
16. ழ் z
17. ற் R (capital)
18. ன் n

வட மொழி எழுத்துக்கள்
ஸ் S (capital)
ஜ் j
ஷ் sh
ஸ்ரீ sri
க்ஷ் x
ஹ ha
ஃப் f

உயிர்மெய் எழுத்துக்கள்
மெய் எழுத்தும், உயிர் எழுத்தும் சேர்ந்தால், உயிர்மெய் எழுத்து கிடைக்கும்.
முதலில் மெய் எழுத்தையும் பிறகு உயிர் எழுத்தையும் தட்டச்ச வேண்டும். உதாரணமாக
“க” என்ற எழுத்து வேண்டுமென்றால், ka இந்த இரண்டு எழுத்தையும் தட்டச்சு செய்யவேண்டும்.

தமிழ் விசைப்பலகை (Key Board) தெறிந்தவர்கள் Alt 4 அழுத்தி இணையத்திலேயே உங்களது கருத்துக்களைப் தமிழில் பதியலாம்.

தமிழில் இனிதே தட்டச்சு செய்ய வாழ்த்துகள்.

0 comments:

Post a Comment