கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அல்பத்திரியா ம.வி. இல்ல விளையாட்டுப் போட்டி இறுதிநிகழ்வுகள்.

கஹடோவிட அல் பத்ரியா ம।வி இன் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் நாளை செவ்வாய் ஆரம்பமாகி புதன், வியாழன் ஆகிய இரு தினங்களும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன।

கடந்த மாதம் நடைபெற்ற Cricket, Football, Volly ball ஆகிய போட்டி முடிவுகளின் படி கமர் இல்லம் முதலாம் இடத்தையும், சம்ஸ் இல்லம் இரண்டாம் இடத்தையும், நஜ்ம் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது।

போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் பாடசாலை அதிபர் M.I.M Rishan அவர்களின் தலைமையில் கோளாகலமாக நடைபெறவுள்ளன। இன்நிகழ்வில் பல அதிதிகள், ஊர் பிரமுகர்கள் கழந்துகொள்ளவுள்ளனர்। வழமைபோன்று இறுதிநாள் நிகழ்வுகள் கலைகட்டுமென் எதிர்பார்க்கப்படுகின்றன।

மேலும் உடுகொட அரபா முஸ்லிம் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் எதர்வரும் 23, 24, 25 ஆம் திகதிகளில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment