நட்சத்திரம் - விண்வெளியில் மின்மினிபோல் மின்னுவது ஏன்?
நம்மில் பலருக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே தெரிந்த ஒரு பாட்டு' ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்(Twinkle Twinkle Little Star)' .
நான் பல தடவை நட்சத்திரத்தை ரசித்திருக்கிறேன் .. ஆனால் அது ஏன் மின்னுகிறது என்று எனக்கு இது வரை தெரியாது. இரவு வானில் தெறித்து விழுந்த முத்துக்கள் போல பல ஒளி புள்ளிகள் இருந்தாலும், அது எல்லாமே நட்சத்திரம் அல்ல. மின்னுபவைகள் மட்டுமே நட்சத்திரம். மற்றவை எல்லாம் கிரகங்கள்.
அப்படியானால் நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன?
அவை பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் சிறு புள்ளிகளாக கறுத்த வானத்தில் தெரிகிறது. அவற்றில் இருந்து வெளிப்படும் ஒளியில் ஒரு பகுதி பூமியை சுற்றியுள்ள காற்று உள்வாங்கிகொள்வதால் நட்சத்திரம் மின்னுகிறது.
ஆனால் கிரகங்கள், பூமிக்கு மிக அருகில் இருப்பதால் அவை நட்சத்திரங்களை விட பெரிதாக தெரிகின்றன.
இது உங்களுக்கு முன்னாடியே தெரியுமோ!!

0 comments:
Post a Comment