கைதும், கண்ணீர் புகையும், கண் கலங்கும் நமது தேசம் !
வன்னிப் போர் முடித்தபோது, சரத்பொன்சேகா , இப்படியொரு நிலை தனக்காகுமென எண்ணிப் பார்த்திருக்கமாட்டார். கைதும், கலகமும், கண்ணீர் புகையும், காணத் தொடங்கியிருக்கும் சிங்களமும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டாது.அவசரகாலச்சட்டடப் பிரேரணைகளின் போது, ஆக்ரோசமாகப் பேசி ஆதரித்த சோமவன்ச, அதே அவசரகாலச்சட்டத்தின் பேரில் கைதாகலாம் என கதிகலங்கிப் போவதைப் பற்றி கனவும் கண்டிருக்கமாட்டார்.







0 comments:
Post a Comment