கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இணையத்தளத்துக்கு பல்வேறு கோணங்களில் சதி

அண்மைக்காலமாக நமது இணையத்தளத்துக்கு சிலரால் சதி செய்யப்படுவது தெரியவந்துள்ளது. கருத்துக்களை கருத்துக்களால் வெல்வதே நாகரிகமாகும். வன்முறையில் எதையும் சாதிக்க நினைப்பது அழிவையும், இழிவையுமே பெற்றுத் தரும். நாம் சுதந்திரமாக நமது கருத்துக்களை சொல்லி வருகிறோம். எவருக்கும் சேரு புசுவதோ, பக்க சார்பான செய்திகளை வெளியிடுவதோ, யாரையும் பாதுகாப்பதோ நமது நோக்கமல்ல. நமது கருத்துக்களை நாகரிகமான முறையில் மறுதளிக்கும் பட்சத்தில் தகுந்த பதில்களை நாம் வழங்கத்தயாராகவுள்ளோம்

0 comments:

Post a Comment