கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இலவச கத்னா வைபவம் - விண்ணப்பம் கோறல்

கஹட்டோவிட முஸ்லிம் லேடீஸ் ஸடடி சேகிள் (KAHATOWITA MUSLIM STUDY CIRCLE) இரண்டாவது தடவையாக நடாத்தும் இலவச கத்னா வைபவம் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெவுள்ளது. இந்நிகழ்வில் தங்களது பிள்ளைகளிற்கு கத்னா செய்துகொள்ள விரும்பும் பெற்றோர்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தை நிரப்பி எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் கஹட்டோவிட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேக்கிளின் அலுவலகத்தில் கையளிக்குமாறு வேண்டப்படுகின்றனர். இம்முறை 30பிள்ளைகள் மாத்திரமே கத்னா செய்யப்படவுள்ளனர்.

0 comments:

Post a Comment