கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இல்ல விளையாட்டுப் போட்டியின் முடிவுகள்

கஹட்டோவிட அல்பத்ரியா ம.வியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று மாலை இரண்டு மணிக்கு ஆரம்பமாகி மாலை ஏழு மணியளவில் நிறைவுபெற்றது. போட்டி நிகழ்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. பழைய மாணவர்கள் பலரும் போட்டி நிகழ்ச்சிகளைப் பார்வையிட ஆர்வத்துடன் வந்திருந்தனர். இவர்கள் தங்களது கடந்த கால நிகழ்வுகளை மீட்டிய வண்ணம் இந்நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.
கமர் இல்லம் 307
ஷம்ஸ் இல்லம் 304
நஜ்ம் இல்லம் 280

0 comments:

Post a Comment