கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

9 பாடங்களில் அதிவிசேட சித்தி (A)


2009 ஆம் ஆண்டில் க.பொ.த. (சா.த) பரீட்சை எழுதிய மாணவ, மாணவிகளின் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதில் கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்தைச் சேர்ந்த ஒரு மாணவி ஒன்பது பாடங்களிலும் அதிவிசேட சித்தியைப் பெற்றுள்ளதாக அறியக் கிடைத்தது. இது சம்பந்தமான தகவல்களை கிடைக்கப்பெறும் போது நாம் வெளியிடவுள்ளோம் என்பதை எமது வாசகர்களிற்கு கூறிக்கொள்கின்றோம்.

6 comments:

Anonymous said...

அல்ஹம்துலில்லாஹ்

பெருமைபடவேண்டிய விடயம் தான் , ஆண் மாணவர்களின் நிலை எப்படி இருக்குமோ ?

கணிதப்பாடத்தில் ஆண் மானவர்ஹல் நிலை கவலை என அறியவருவது எந்த அளவுக்கு உண்மை ?

brother said...

முஜஹிட் அவர்களே, உங்களிக்கு எமது ஊருக்கு அருகமையில் உள்ள சிங்கள boudda பிக்குகலோடும் விவாதம் புரியலாமே, ஏன் நீங்கள் அவர்களை அழைப்பதில்ல? பயமா ?, அல்லது அதன் நிலை தான் என்ன ?

அவர்ஹலோடும் விவாதம் புரிந்து அவர்களை இஸ்லாத்தின்பால் இழுப்பது கடமை அல்லவா ? ஏன் உங்கள் நிர்வஹம் அவர்ஹளை விவாதத்துக்கு அழைக்கலாமே?

கபுருவனங்கிஹல்தான் திருண்டவிட்டலும் சிங்கள பௌத்த மக்கள் வருவார்ஹல் தானே .

Anonymous said...

Every time girls are getting better results than boys. why dont these boys get ashamed? I think boys are getting into a practice of going after money even before their O/Ls. This should be diverted. The big regret in this situation is ' somewhat rich boys dont think of getting ahead in education just because they do have money to plan a good life in future, while the poor boys cannot think of further education due to lack of financial assistance. I dont know when will our society realize this? How can it happen without a proper leadership?

This is why Rasool (sal) said, 'There is no prosperity without proper leadership'. We are to act quickly to achieve this as well.

ihthisam said...

அஸ்ஸலாமு அழைக்கும்,

சாதாரண தரபரேத்சைஇல் சித்தி பெறுவது பெரியவிடயம் அல்ல, அதக்கு வேண்டியது 3C , முக்கியம் என்னவென்றால் உயர்தரம் தான்,

சாடரனதரம் 10A எடுத்தாலும் உயர்தரத்தில் அவர் பாஸ் பண்ணினாலும் பல்ஹலைகலஹம் செல்வடக்கான Z புள்ளி போதாமல் போனால் பணம் படைத்த பில்லைஹளுக்கு வேரு வழிகளில் படிப்பினை தொடர முடியும் , அல்லது தனது குடும்ப தொழிலில் ஈடுபடமுடியும், but

ஏழை பிள்ளைகளின் நிலை உயர்தரம் பாஸ் பண்ணியும் பல்ஹலைகலஹம் கிடைகவிட்டால் அந்த உயர்தரத்துக்கு செலவழித்த 2 வருடங்களும் வீண், வேறு புடவை கடைகோ அல்லது கூளிவேளிக்கோ தான் போஹவேண்டும் சாதாரண தரம் அங்கு உதவுவது குறைவு

இந்தநிலை மருவதட்கு, அல்லது மனவர்ஹளுக்கு புரியவைப்பசதக்கு ஆலோசனைகளை வழங்குவது எமது ஊரின் புத்திஜீவிகளது கடமை,

Anonymous said...

brother Ihthisam, I appreciate you. You have nice thoughts about our village. Keep your ideas updating. Allah bless you..1

Anonymous said...

I hered from news that boys result from Al badriyah college verry week, why this situation? also,if one boy got best result that is equal to best result of 5 girls because even girls got best result they will not continue there high studies accept some one of tham.

What will happen for our youth? This is all of our resposible to creat a way for tham..we have all faciliteis,reach persons,educational persons,poltician..these all ae in our vellage all of us need to thing for upgrade our youths..insha alllah ...

Post a Comment