கஹட்டோவிடாவில் இரத்த தான முகாம்
கஹட்டோவிட வை.எம்.எம்.ஏ கிளை மூன்றாவது முறையாவக நடாத்தும் இரத்த தான முகாம் எதிர்வரும் 11ஆம்; திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 8.30மணி முதல் நடைபெறவுள்ளது. வத்துபிடிவல ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இவ் இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. நோயினால் பீடிக்கப்பட்டு அல்லலுறும் நோயாளிகளுக்கு எமது இரத்தத்தைக் கொடுத்து அவர்களது உயிர் காக்கும் நன்மையான காரியத்தில் இணைந்து கொள்ளுமாறு கஹட்டோவிட வாழ் ஆண்களையும் பெண்களையும் கஹட்டோவிட வை.எம்.எம்.ஏ கிளை அன்புடன் அழைக்கிறது.
3 comments:
www.palichkahatowita.blogspot.com
அஸ்ஸலாமு அழைக்கும் சஹோடரர்ஹலே,
எவர் ஒருவர் தான் சொல்லுவது சரி என்று தெரிந்தும் வீண் விவாதங்களை விட்டு விடுவானோ அவன் சிறந்தவன் என்கின்ற ஒரு ஹதீஸ் நன் படித்துள்ளேன்,
எத்தனை விவாதம் நடந்தாலும் கத்தம் கொடுப்பவர்ஹல் கொடுடுக்கொண்டே இருப்பர்ஹல், கத்தம் கொடுக்கதவர்ஹல் கொடுக்காமல் இருப்பர்ஹலே ஒழிய வேறு இல்லை,
இந்த விவாதம் செய்வதை விட ஒவ்வொரு தனி நபருக்கு மத்தியில் குரான், ஹதீஸ் போன்றவற்றை வசித்து விளங்கும் வல்லமை வர வேண்டும்,
சில வீணான விவாதங்கள், அதில் வரும் வீணான சொற்பிரயோகங்கள் வேறு பிரச்சினைஹளை தோற்றுவிக்கும்.
அஸ்ஸலாமு அழைக்கும்.
please visit www.palichkahatowita.blogspot.com for university admission details of B.Tech degree programme
Post a Comment