கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் வழக்கிய தீர்ப்பு.

3 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருக்கின்றார்கள்.


அயோத்தி நிலம் 3 தரப்பினுருக்கும் சொந்தம். 3தரப்புக்கும் பகிர்ந்து அளிக்பபடும்.

சர்ச்சைக்குஉரிய நிலத்துக்கு உரிமை கோரிய சன்னி வக்பு வாரிய மனு நிராகரிக்கபட்டது. தற்போது உள்ள ராமர் சிலை அகற்றப்படக்கூடாது. 

அந்த 2,50 ஏக்கர் நிலம் தடை செய்யபட்ட நிலம் வெள்ளைகாரர்கள் செய்தது போல் பிரித்து கொடுத்து இருக்கின்றார்கள்.

ஒரு பங்கை இந்து மகா சபைக்கு கொடுக்க வேண்டும்.
ஒரு பங்கை பாபர் மசூதி கமிட்டிக்கு கொடுக்க வேண்டும்.
ஒரு பங்கு நிர்மோகி அகாராவுக்கு கொடுக்க வேண்டும்.

சர்ச்சைக்கு உரிய இடத்தில் ராமர் பிறந்தது உண்மைதான் இரண்டு நீதிபதிகள் கருத்து.

மேல் முறையிடு செய்ய 3 மாத கால அவகாசம்.

1 comments:

Anonymous said...

"அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபர், பள்ளிவாசலைக் கட்டினார் என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாபர் மஸ்ஜித் நிலம் எங்களுக்கு சொந்தமானது என்ற சுன்னத் ஜமாத் வக்ஃபு வாரியத்தின் மனு, மூன்று நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததன் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது"
இந்த விடயங்களையும் உள்ளடக்கியிருக்கலாம்.

Post a Comment