கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில் ஜெனிவா நகரில் ஆர்ப்பாட்டம் ஆனால் ..

தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அதன் நிரந்தர இருப்பு மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தியும் ஜெனிவா நகரில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அதன் பிரதித் தலைவர் அல்ஹாஜ் முயிஸ் வஹாப்தீன் தெரிவித்தார். தம்புள்ள...

கலவரங்களையும் இன வாதத்தினையும் தூண்டும் தம்புள்ள ரங்கிரி FM உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்-ஜனாதிபதிக்கு சம்மேளனம் கடிதம்

கலவரங்களையும் இன வாதத்தினையும் தூண்டும் தம்புள்ள ரங்கிரி FM வானொலி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கேட்டு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...

ஹைரியா மஸ்ஜிதில் சர்வதேச ஊடகங்கள் பார்க்க ஜும்ஆ இடம்பெற்றது

தம்புள்ளையில் இருந்து எமது செய்தியாளர் : இன்று தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ மஸ்ஜிதில் ஜும்ஆ இடம்பெற்றது அதில் சுமார் ஆயிரம் பேர்வரை கலந்துகொண்டனர், அகில இலங்கை ஜம்இயதுல் உலமா வேண்டிகொண்டமைக்கு அமைவாக துவா பிராத்தனையும் இடம்பெற்றது . இன்று மஸ்ஜிதுக்கு சர்வதேச மற்றும் தேசிய ஊடங்கள் வந்திருந்தது...

ஆளுநர் அலவி மௌலான இராஜினாமா செய்ய தயாராகிறார்

மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான தம்புள்ள மஸ்ஜிதை இடிப்பதற்கு அல்லது அதை தம்புள்ளையில் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் முயற்சிப்பார்களானால் தான் தனது ஆளுநர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். எந்த நிலைமையிலும் இது விட்டுகொடுக்க முடியுமான...

பள்ளிவாசலை அகற்ற முடியாது தற்போது பிரச்சினை பாரதூரமான நிலைமையை அடைந்துள்ளது

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுப்பார் என தான் நம்புவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தம்புள்ளை...

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று திங்கட்கிழமை வரலாற்று முக்கியத்துவமிக்க தினம்.

63 வருட வரலாற்றை கொண்ட தம்புள்ள பள்ளிவாசல் அப்பகுதியிலிருந்து அகற்றப்பட வேண்டுமென பிரதமர் டீ.எம். ஜயரட்ணா வியுறுத்தியுள்ள அதேவேளை மறுபுறம் திங்கட்கிழமை, 23 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கிடையில் பள்ளிவாசல் அகற்றப்படாவிட்டால் அதனை இடித்து தரைமட்டமாக்குவோமென தீவிரவாத பௌத்த தேரர்கள்...

ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிட சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம உத்தியோகித்தர் அன்ஸார் நானா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் சில்மி (வதுபிடுவல வைத்தியசாலை), இல்ஹாம்  ஆகியோரின் தந்தையும் ஆவர்.  அன்னாரின் ஜனாஸா நெற்று (2012.22) காலை 9.00 மணியளவில் கஹடோவிட முஹியத்தீன்   ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது....

தம்புள்ள மஸ்ஜித் திறக்கப்பட்டது

இன்று காலையில் பள்ளியில் சுன்னத்தான தொழுகைகள் இடம்பெற்றுள்ளது. மஸ்ஜித் திறக்கப்பட்டுள்ளது நேற்று மஸ்ஜித் தாக்கப்பட்ட பின்னர் மஸ்ஜித் பூட்டப்பட்டு அதிகாரிகளினால் மீள் ஒழுங்கு படுத்தப் பட்டு எம்மிடம் வழங்கப்பட்டுள்ளது இன்று இன்ஷா அல்லாஹ் லுகர் தொழுகை ஜமாத்துடன் இடம்பெறும் என்று lankamuslim.org...

தம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்

இன்று முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆளும் தரப்பில் இருந்தும் தம்புள்ள மஸ்ஜித் தாக்கப்பட்டுள்ளது: மஸ்ஜிதின் பாதுகாப்பு தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடனும் , பாதுகாப்பு செயலாளருடனும் போலீஸ் மா அதிபருடனு தொடர்பு கொண்டதாக தெரிவித்தனர். ஆனால் ஜூம்ஆ இடம்பெறாமல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் பள்ளி தாக்கப்பட்டுள்ளது அல் குர்ஆம் வீசி...

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயல் உடைக்கப்பட்டது (update – Video இணைப்பு)

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயல் பேரினவாத சக்திகளால் தற்பொழுது முற்றுகை இடப்பட்டுள்ளதாகா உறுதிப்படுத்தப் பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜும்ஆவிற்கு சென்ற முஸ்லிம் சகோதரர்கள் பள்ளியினுள் இருந்து வெளிவர முடியாதவாறு பேரினவாத சக்திகளால் பள்ளிவாயல் முற்றுகை இடப்பட்டுள்ளதாகவும் பள்ளியை நோக்கி...

பொலிஸார், இராணுவம் வேடிக்கைபார்க்க அல்லாவின் இல்லம் உடைக்கப்பட்டது.

கடந்த 1965ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் இன்று நண்பாகல் பௌத்த  தேரர்களினால் உடைத்து நொருக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் புனித ஜூம்ஆத்தொழுகைக்காக முஸ்லிம்கள் ஒன்றுசேர்ந்திருந்த நேரத்தில் பெருமளிவலான பௌத்த தேரர்களும் அவர்களுக்கு  ஆதரவான...

நபியின் இதயம் பிளக்கப்பட்டதா?

சிறு பராயத்தில் நபியின் இதயம் பிளக்கப்பட்டதா? பி.ஜே பத...

ஜனாஸா அறிவித்தல்

உடுகொடையைச் சேர்ந்த கைருல் பாதிமா காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் காலம்சென்ற ஹிபதுல்லா அவர்களின் மனைவியும், லாபிருல் மதனி, முஹம்மத் அன்ஸார், நிஹாரா, நிலூபா, ரிலாயா ஆகியோரின் தாயாரும் ஆவர். அன்னாரின் ஜனாஸா நாளை  (2012.04.18) காலை 9.00 மணியளவில் கஹடோவிட ஜாமிஉத் தௌஹித் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்....

ஆப்கானில் தலிபான்கள் கடும் தாக்குதல் _

ஆப்கானிஸ்தானில் நேற்று, அந்நாட்டு பாராளுமன்றம், ஜெர்மன், ரஷ்ய தூதரகங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களில், தலிபான்கள் தொடர் தாக்குதலை நடத்தினர். அந்நாட்டில் அமெரிக்க தாக்குதலால் ஆட்சியை இழந்த தலிபான்கள், அரசுக்கு எதிராக பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காபூல்...

ஜனாஸா அறிவித்தல்

கஹட்டோவிடாவைச் சேர்ந்த அல்ஹாஜ் உஸ்மான் அவர்களின் சகோதரரான மர்ஹூம் ஸாலி டொக்டர் அவர்களின் மனைவி காலமானார். அந்நாரின் ஜனாஸா நாளை காலை 11மணிக்கு ஆரிகாமம் ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அல்லாஹ் அந்நாரின் பாவங்களை மன்னித்து அந்நாரின் கப்றை விசாலமாக்கி சுவனவாழ்வை நல்குவானாக! அந்நாரின் குடும்பத்தினரிற்கும் றஹ்மத் செய்வான...

Team Viewer என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?

உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். ஆம் Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி இன்று காண்போம். Team Viewer என்றால் என்ன? மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள்...

மதுப்பிரியர்களை குணப்படுத்தும் நவீன மருத்துவம்

ஒரு பழக்கத்திற்கு அடிமையாவதென்பது ஒரு வகை மனநோயாகும். இந்த வகையில் பலர் மதுவுக்கு அடிமையாகி தமது வாழ்வையும் குடும்பத்தையும் படுகுழியில் தள்ளிக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் இந்த மதுப் பழக்கத்தை இல்லாதொழிக்க பலர் பல வழிகளில் முயற்சிக்கிண்டனர். எனினும் பெறுபேறுகள் ஸீரோவே. அண்மையில்...

தவறான வழியில் வழி நடாத்தல் - வஸீலா பற்றிய தெளிவு.

அன்மையில் எமதூரின் ஒரு பள்ளி வாசலில் வஸீலா தேடுவது பற்றிய ஒரு குத்பா நிகழ்த்தப்பட்டது. அதில் மரணித்த நபிமார்கள், ஸஹாபாக்கள், அவ்லியாக்கள் போன்ற அனைவர் பொருட்டாலும் வஸீலா தேடலாம் என்று சொல்லப்பட்டது.  வஸீலா பற்றிய தெளிவில்லாமல் மக்கள் குழம்பிவிடக் கூடாது என்று இந்தக் கட்டுரையை பிரசுரிக்கிறோம் . ................................ மூலம்  http://www.islamkalvi.com/portal/?p=5357...