ஜனாஸா அறிவித்தல்
கஹடோவிட சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம உத்தியோகித்தர் அன்ஸார் நானா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் சில்மி (வதுபிடுவல வைத்தியசாலை), இல்ஹாம் ஆகியோரின் தந்தையும் ஆவர்.
அன்னாரின் ஜனாஸா நெற்று (2012.22) காலை 9.00 மணியளவில் கஹடோவிட முஹியத்தீன் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

0 comments:
Post a Comment