சகோதரி கமருல் பரீதா அவர்கள் காலமானார்.

கஹடோவிடவைச் சேர்ந்த சகோதரி கமருல் பரீதா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் தாஸீம் மௌலவி அவர்களின் மனைவியும், கலீலுல் ரஹ்மான், குதுஸியா ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் இன்று (31.03.2013) இரவு 9.00 மணியலவில் கஹடோவிட முஹியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.அல்லாஹ்...