கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க(அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்)...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் (PMGG) தலைமையிலான அரசியல் கூட்டணி சந்திப்பு

  2013 ஜூலை 24ஆம் திகதி புதன் கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டணிக்குமிடையில் வடமாகாணத் தேர்தல் சம்பந்தமான முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் பா.உ....

மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வருகிறார்.. சுவாரஸ்யமான கட்டுரையின் (பாகம் 3)

மஹ்தி (அலை), பிறந்தவுடன் அப்துல்லாஹ் எனும் அவருடைய தந்தையார், அவருக்கு முஹம்மத் என்று பெயர் சூட்டுவார். இப்பெயர் பிறந்தவுடனேயே அவருக்கு வைக்கப்படும் பெயரே தவிர வளர்கின்ற போது இடப்படும் பெயரல்ல. இந்த விடயம் தெளிவாக்கப் பட வேண்டிய தேவை உள்ளது. காரணம், 30 க்கும் அதிகமான நபர்கள் வரலாற்றில்,...

ஓகடபொலவைச் சோ்ந்த சகோதரி அலிமதுஸ் ஸஹ்தியா காலமானார்.

ஓகடபொலவைச் சோ்ந்த அலிமதுஸ் ஸஹ்தியா காலமானார்.   இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.  அன்னார் முஹம்மத் பாயிஸ் அவா்களின் அன்பு மனைவியும், முஹம்மட் உவைஸ், அயினுல் நைமா ஆகியோரின் மகளும் ஆவா். பாதிமா ஸப்ரீனா, முஹம்மட் ஷரூஸ், முஹம்மட் ஸப்ரான், முஹம்மட் ஷஸான் ஆகியோரின்...

ஜுனைத் நானா அவர்கள் காலமானார்.

  கஹடோவிடவைச் சேர்ந்த மர்ஹும் ரவுப் அவர்களின் மகனும், எல்லலமுல்ல மர்ஹும் மஸ்வுத் ஆலிம் அவர்களின் மருமகனுமாகிய ஜுனைத் நானா அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.  ஜனாஸா நல்லடக்கம் இன்று (21.07.2013) எல்லலமுல்ல ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில்...

ஜம்இய்யத்துல் உலமா ஹலால் பிரிவு விடுக்கும் முக்கிய அறிவித்தல்

அன்மைகாலமாக இலங்கையில் ஹலால் தொடர்பாக எழுத்து வந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அகில இலங்கை  ஜம்இய்யத்துல் உலமா ஹலால் பிரிவு இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் முக்கிய  அறிவித்தல் ஒன்றை அன்மையில் விடுத்துள்ளது.  முஸ்லிம்களாகிய நாம் ஹலாலான உணவுகளை மாத்திரமே உண்ணவேண்டியது...

மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வருகிறார்.. சுவாரஸ்யமான கட்டுரையின் (பாகம் 2)

மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நிஜமான வருகை இஸ்லாத்தின் மறுமை நாளின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாகும். மறுமையின் அடையாளங்கள் சிறிய அடையாளங்கள், பெரிய அடையாளங்கள் எனப் பிரிக்கப் படுகின்றன. சிறிய அடையாளங்கள் நிகழ்ந்து முடிவுற்ற பின்னர் மஹ்தி (அலை) வெளிப்படுவார். அதன் பின்னரே பெரிய அடையாளங்கள்...

United Arab Emirates - பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வகிக்கும் பங்கு!! - எமிரேட்ஸின் இஸ்லாமிய எதிர்ப்புவாதம் பற்றிய குறிப்புகள்...

  இது ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பற்றிய அரசியல் உண்மைகள்.  ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியின் போது எகிப்திற்கு ஐக்கிய அரபு இராச்சியம் ஒவ்வொரு வருடமும் தலா 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை ($ 12 billion) உதவியாக வழங்கி வந்தது. ஒயில் புரொடக்களையே இவ்வாறு வழங்கியது எமிரேட்ஸ்...

மஹ்தி அலைஹிஸ்ஸலாம் (பாகம் 1)

1979ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி, பஜ்ரு தொழுகைக்கான அதான் ஒலிக்கப்பட்ட ஓர் அமைதியான நாள். கஃபதுல்லாஹ்வில் சாதாரண வழமையான நாளாகவே தொடங்குகின்றது. ஹறம் ஷரீபை நோக்கி மக்கள் கூட்டம் அலை அலையாகத் திரண்டு சுப்ஹு தொழுகைக்குத் தயாராகின்றனர். அது இஸ்லாமிய வரலாற்றின் கறை படிந்த கறுப்பு...

உலர் உணவுப் பொருட்கள் வினியொகம் - நஜீம் நானா

அத்தனகல்ல பிரதேசசபை உறுப்பினரும் சமாதான நீதவானுமாகிய M.A.M நஜீப்தீன் (நஜீம் நானா) அவா்களின் ஏற்பாட்டில்  இம்முறையும் பிரபல தனவந்தர் ஒருவரின் உதவியோடு வழங்கப்பட்ட ஒரு தொகை உணவுப்பொருட்கள், மற்றும் பணப் பொதிகள் என்பன ஏழைக்குடும்பங்களுக்கு சென்ற ஞாயிற்றுக்கிழமை (07.07.13) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் எமது ஊருக்கு மட்டுமன்றி  எமது...

வியக்க வைக்கும் சீன: 100 மெகாபிக்சல் கமராவை உருவாக்கி சாதனை!

100 மெகாபிக்சல் கமராவை கண்டுபிடித்து சீன மின்னனுவியல் நிறுவனம் ஒன்று உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த கமராவால் வானியல் அளவீடுகளையும், இயற்கை பேரழிவுகளையும் தெளிவாக படம் எடுக்க முடியும். சர்வதேச அளவில் பல வழி போக்குவரத்து முறைகளை பாதுகாப்பானதாக மாற்றவும் இந்த கேமரா உதவும்....

முஹம்மட் ஆசிரியர் (ஓய்வுபெற்ற) காலமானார்.

  கஹடோவிடவைச் சேர்ந்த மர்ஹும் KP ரவுப் அவர்களின் மகனும், சகோதரி நூருல் ஐன் அவர்களின் கணவரும் ஆகிய ஓய்வுபெற்ற ஆசிரியர் மொஹம்மட் அவர்கள் காலமானார்.   இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார்  மர்ஹும் நிதாம்,  ஸாலி ஆசிரியர், மதனி(மம்மிநான), உம்மு...

பாலத்திற்கு அறிகாமையில் விபத்து, முச்சக்கர வண்டிக்கு கடுமையான சேதம்.

இன்று காலை 8.45 மணியலவில் நடந்த வாகன விபத்தில் எமது ஊரைச் சேர்ந்த Hi Ace வான் ஒன்றும், முச்சக்கர வண்டியொன்றும் ஒன்றோடொன்று நேரடியாக மோதி முச்சக்கர வண்டிக்கு கடுமையான சேதமேற்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் சென்ற சிறு குழந்தையொன்று கடுமையான காயத்திக்கு உள்ளாகி  வதுபிடுவல ஆதார...

ஜனாதிபதி முர்சியின் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னால் ?

நேற்று (03/07/2013) அன்று இரவு ஒப்பது மணியளவில் எகிப்திய ஜனாதிபதி முர்சி அவர்களின் ஆட்சி இராணுவத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இது மிக கவனமாக பல இஸ்லாமிய தீய சக்திகளின் திட்டமிட்ட சதி முயற்சியால் நடந்தேறியது. இதற்கு பின்னால் உள்ளும் வெளியுமாக பல இஸ்லாத்தின் பயங்கரவாத...

குழந்தைகளுக்கான சராம்பு நோய் தடுப்புசி வழங்கல்

எதிர்வரும் 2013.07.05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் கஹடோவிட தாய் சேய் பராமரிப்பு நிலையத்தில் (கிளினிக்கில்) 6 -12 மாதம் புர்தியான குழந்தைகளுக்கு சராம்பு நோய் தடுப்புசி வழங்கப்படும் என்பதை அறியத்தருகிறேன். இப்படிக்கு குடும்ப நல உத்தியோகத்தர் கஹடோவ...

இவள் பெயர் டென்சிலா!..500 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட சிறுமி

  இறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத மூன்று மம்மிக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அர்ஜெண்டினாவின் லுல்லைலிகோ மலையில் கடந்த 1999ம் ஆண்டு சுமார் 6739 மீற்றர் ஆழத்தில் மூன்று மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மதத்தின் பெயரால், பனியில் புதைக்கப்பட்ட இச்சிறுமிக்கு லா டென்சிலா, அதாவது திருமணமாகாத...