ஓகடபொலவைச் சோ்ந்த சகோதரி அலிமதுஸ் ஸஹ்தியா காலமானார்.
ஓகடபொலவைச் சோ்ந்த அலிமதுஸ் ஸஹ்தியா காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் முஹம்மத் பாயிஸ் அவா்களின் அன்பு மனைவியும், முஹம்மட் உவைஸ், அயினுல் நைமா ஆகியோரின் மகளும் ஆவா்.
பாதிமா ஸப்ரீனா, முஹம்மட் ஷரூஸ், முஹம்மட் ஸப்ரான், முஹம்மட் ஷஸான் ஆகியோரின் அன்புத் தாயும். கன்ஸுல் மஹ்ரிபா, பாதிமா ரிப்கா, முஹம்மத் அஸ்ஹா் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று (23.07.2013) இரவு 10.00 மணியளவில் ஓகடபொல மஸ்ஜிதுல் பலாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!
0 comments:
Post a Comment