முஹம்மட் ஆசிரியர் (ஓய்வுபெற்ற) காலமானார்.
கஹடோவிடவைச் சேர்ந்த மர்ஹும் KP ரவுப் அவர்களின் மகனும், சகோதரி நூருல் ஐன் அவர்களின் கணவரும் ஆகிய ஓய்வுபெற்ற ஆசிரியர் மொஹம்மட் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் மர்ஹும் நிதாம், ஸாலி ஆசிரியர், மதனி(மம்மிநான), உம்மு ஐமா, ஸுரத், இரீபா ஆகியோரின் சகோதரரும், பிர்தௌஸ் நளீமி, பியாஸ் மொஹமட், சானாஸ் (பாலிகா மகளிர் பாடசாலை-அதிபர்), நிப்ராஸ், பிர்னாஸ் ஆகியோரின் தந்தையும் ஆவர்.
ஜனாஸா நல்லடக்கம் நாளை (11.07.2013) காலை 11.00 மணியலவில் மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!
0 comments:
Post a Comment